archivevenmani kavithai

வெண்மணி தீக்குளியல்
Book Review

இருதயத்தை விரல் ஆக்கி / ரேகை எடுத்து வந்து சு.பொ.அகத்தியலிங்கம் .

“இதயம் எழுதிய இரத்த வரிகளின் கதைக் கொஞ்சம்… கவனித்துக் கேளுங்கள் …” என அழைக்கும் நவகவி வெண்மணித் தீயின் வெப்பமும் வெஞ்சினமும் சற்றும் குறையாமல் வர்க்கப் போருக்கு ஊதுலையாக இந்த நெடுங்கவிதைத் தொகுப்பை உதிர மை தொட்டு எழுதியிருக்கிறார் . “நந்தனை எரித்த தீ நகர்ந்து வந்து அன்றொரு நாள் வெண்மணியில் மையங்கொண்டு …” “பீகாரில் பெல்ச்சியில் / விழுப்புரத்தின் வீதிகளில் /விழுதுவிட்டு நெய்க் குப்பை /குடிசைகளின் மீது /கொழுந்து...