archiveteachers day special books

Beni Enum Siruvan
2018Bookfairசிறுவர் இலக்கியம்

பெனி எனும் சிறுவன் – தமிழில் யூமா வாசுகி

ஒரு குழந்தையை, தானாக வெளிப்படுத்த உதவும் ஒரு வழிகாட்டியாகவும், உந்துகோலாகவும் இருப்பவரையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதையும், அந்த உணர்வு மட்டுமே அவர்களை வாழ்க்கையில் தன் சொந்தக்கால்களில் நிற்கும், திடமான மனிதர்களாக மாற்றும் என்பதையும் ஆணித்தரமாக புரியவைக்கிறான் பெனி..ஒரு குழந்தையின் பார்வையில், சிறிய சிறிய கேள்விகளுக்கும், பாவனைகளுக்கும் ஒரு ஆழமான எண்ண ஓட்டமிருக்கும் என்பதை வாழ்ந்து காண்பிக்கிறான் இந்த பெனி – ஸ்ரீரங்கநாத்

சிறுவர்கள் தங்களை சிறுவர்கள் என்று  உணர்வதில்லை.ஒரு முழுமையான மனிதனாக/மனுஷியாக தான் உணர்கிறார்கள். அவர்களை அப்படி நடத்தவே விரும்புகிறார்கள்.அவர்களின் ஆளுமை மிகவும் உறுதியானது. இதை எல்லாம் பெனியின் மூலம் ரொம்ப அழகாக சொல்லிச் செல்கிறது நாவல் – சுகிர்தா தண்டபானி

Kanden Puthaiyalai
2018Bookfairசிறுவர் இலக்கியம்

கண்டேன் புதையலை- பிரியசகி

கல்வியாளர் குழந்தைப் பருவத்திலிருந்து பதின் பருவம்வரை நாம் கற்கும் விஷயங்கள் தான் நம் வாழ்வின் ஆதாரம் எனும்போது அத்தகைய மிக முக்கியமான...
idhu engal vakupparai
2018Bookfairசிறுவர் இலக்கியம்

இது எங்கள் வகுப்பறை – வே. சசிகலா உதயகுமார்

தனது வகுப்பறை நிகழ்வுகள் பலவற்றைப் பதிவுசெய்யும் அதே வேளையில் கற்றல் கற்பித்தலில் தேவைப்படும் புதுமைகள், வகுப்பறை மாணவர்களை மையமா கொண்டிருக்க...