archivescam

Book Review

The Hindu’s News About Rafale Book

ECI flying squad seizes copies of book on Rafale deal An election flying squad, accompanied by police personnel, on Tuesday seized copies of a book on the Rafale fighter aircraft deal from a publishing house in Teynampet, Chennai. It was scheduled to be released in the evening by N. Ram,...
Modi Atchiyil Seerazhindha Triuppur
நூல் அறிமுகம்

மோடி ஆட்சியில் சீரழிந்த திருப்பூர் | வே. தூயவன்

அறிமுகம் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய பிரச்சனை குறித்துதமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா குறுக்கிட்டு, (வேலையில்லை என்பவர்கள் திருப்பூருக்குப் போகட்டும், அங்கே வேலை தாராளமாகக் கிடைக்கும்!) என்று பதில் கொடுத்தார். தமிழகத்தில் வேலைவாய்ப்பின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட திருப்பூர் இப்போது கேள்விக்குறியாகி நிற்கிறது! வேலைவாய்ப்பு சுருங்கிக் கொண்டிருக்கிறது. இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியோடு சிறு, குறு உற்பத்தியாளர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது....
Vanmurai Arasiyal
நூல் அறிமுகம்

வன்முறை அரசியல் | வன்னி அரசு

ஜெயலலிதாவால் தீய சக்தியாக அடையாளம் காட்டப்பட்டவர் ராமதாஸ் திமுகவுக்கு வாலும், அதிமுகவுக்குத்தலையும் காட்டிவந்த பா.ம.க. ஒரு வழியாக பேரம் படிந்து ‘அதிமுக’ கூட்டணியில் சங்கமம் ஆகிவிட்டது. பாமகவுக்கு இயற்கையான கூட்டணி பாசக தான். மதவாதத்துக்கு அடிப்படையே சாதியம் தான். அந்த சாதியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிதான் பாமக. அப்படியான அந்தக் கட்சி பெயரளவில் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் படங்களை போட்டுக் கொண்டு, சமூகநீதி பேசுவது போல போக்கு காட்டிவிட்டு, சனாதனக்...
Naatai Ulakkum Rafale Pera Oozhal
நூல் அறிமுகம்

நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்

ஊழல் ஓர் அறிமுகம் நாட்டை உலுக்கிய ஒரு மாபெரும் ஊழல் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகாமல் புதைகுழிக்குப் போய்க் கொண்டிருக்கிறது. அதுதான் ரபேல் பேர ஊழல். இது இந்திய விமானப் படைக்கு போர் விமானங்கள் வாங்குவது சம்பந்தமான பேரம். ரபேல் பேர ஊழல் மூலம் போர் விமானம் வாங்குவதில் முறைகேடு செய்ததோடு, அதன் மூலம் ஊழலை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்ட நடைமுறைகளை கைவிட்டு, அரசின் கொள்முதல் செலவினங்களை தணிக்கை செய்யும் தலைமை தணிக்கை அதிகாரியை...