archivepolitics

May Day Special Offer
2019Bookfair

மே தின புத்தகத் திருவிழா | 50% சிறப்புக் கழிவு | நூல்கள் விவரம் உள்ளே…

மே தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் ஏப்ரல் 27 முதல் மே 5 வரை சிறப்பு புத்தகத் திருவிழாவை சென்னை பாரதி புத்தகாலயத்தில் நடத்த் முடிவு செய்து தற்போது நான்காம் நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றது. இந்த புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழிற்சங்கத் தலைவருடன் கலந்துரயாடலும் நடைபெற்று வருகின்றது. இவ்விழாவின் சிறப்பு அம்சமாக பாரதி புத்தகாலயத்தின் வரலாறு மற்றும் அரசியல் தலைப்புகளில் வெளிவந்த நூல்கள் 50% சிறப்புக்...
Knock out
நூல் அறிமுகம்

நாக் அவுட் | உ. வாசுகி

அன்பான வாக்காளப் பெருமக்களே, 17வது மக்களவை தேர்தல் நெருங்கி விட்டது. அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் எனத் தேர்வு செய்யும் பெரும் உரிமை நமது கைகளில் தான் இருக்கிறது. யாருக்கு வாக்களிக்கப் போகிறோம்? இவர் சொன்னார், அவர் சொன்னார் என்பதன் அடிப்படையில் வாக்கு அளிக்கப் போகிறோமா? அருமையாகப் பேசுகிறார், பாசிட்டிவாகப் பேசுகிறார் என்பது தான் அளவுகோலா? வளர்ச்சி, தேச பக்தி பற்றி அழுத்தமாக உரையாற்றுகிறார் என்பது குறியீடா? எத்தனை...
Modi Atchiyil Seerazhindha Triuppur
நூல் அறிமுகம்

மோடி ஆட்சியில் சீரழிந்த திருப்பூர் | வே. தூயவன்

அறிமுகம் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய பிரச்சனை குறித்துதமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா குறுக்கிட்டு, (வேலையில்லை என்பவர்கள் திருப்பூருக்குப் போகட்டும், அங்கே வேலை தாராளமாகக் கிடைக்கும்!) என்று பதில் கொடுத்தார். தமிழகத்தில் வேலைவாய்ப்பின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட திருப்பூர் இப்போது கேள்விக்குறியாகி நிற்கிறது! வேலைவாய்ப்பு சுருங்கிக் கொண்டிருக்கிறது. இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியோடு சிறு, குறு உற்பத்தியாளர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது....
நூல் அறிமுகம்பொதுவுடமை

மார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்

  “உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்று விட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர்கள் காணப்போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.” - லெனின் (மார்ச் 1913) என்ன ஒரு நம்பிக்கையான வரிகள். இது ஏதோ வெற்று முழக்கமல்ல என்பதை லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சி அடுத்த ஐந்தாண்டில் நிரூபித்து காட்டியது. “வாய்ச்சவடால் அடித்து அவற்றை (நெருக்கடியை) அகற்றிவிட நடக்கிறமுயற்சிகள் போல் தீங்கிழைக்கும் கோட்பாடற்ற செய்கை வேறெதுவுமில்லை” என்கிறார் லெனின். ஆகவே தான்...