archivePeriyar Books

Kuzhandhaigalai Kondaduvom
நூல் அறிமுகம்

குழந்தைகளைக் கொண்டாடுவோம் – ஷ.அமனஷ்வீலி | தமிழில் : டாக்டர் இரா. பாஸ்கரன்

தமிழில் மறுவரைவு: முனைவர் அ.வள்ளிநாயகம், வ.அம்பிகா. |  பக்: 160 | ரூ: 80

மனிதர்களின் பரஸ்பரக் கவனமும், அக்கறையும்தான் துக்கத்தைத் தாங்கிக் கொள்ளவும், மனதால் வீழ்ந்து விடாமல் இருக்கவும், புதிய சக்தி பெறவும் ஒவ்வொருவருக்கும் உதவுகின்றன என்கிற ஆசிரியரின் அனுபவக் குறிப்புகளே இந்நூலாக வடிவம் பெற்றுள்ளன. ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியில் 15 ஆண்டு கால அனுபவங்களின் தொகுப்பு இது. 800 பக்க நாட்குறிப்பிலிருந்து, ஓராண்டு காலத்தின் 5 முக்கிய நாட்களின் பணிப் பதிவுகளை நம் முன் வைக்கிறார் ஆசிரியர். Ôகுழந்தையின் எதிர்காலத்திற்கு நான் பொறுப்பானவன்Õ என்கிற நினைவு அவரை இயக்கும் உந்துவிசை.

Odukkappattavarkalin viduthalaikkana Kalvimurai
நூல் அறிமுகம்

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை

பாவ்லோ ஃப்ரையிரே|தமிழில்: இரா.நடராசன் | ரூ:95 | பக்.176 இந்த நூல், வயது வந்தோர் கல்விகற்பித்தல் முறைகள் குறித்துப்பேசுவதோடு மட்டும்...
Karka Karpikka Magizhchi
நூல் அறிமுகம்

கற்க, கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி | வசீலி அலெக்சாந்திரவிச் சுகம்லீன்ஸ்கி

தமிழில்: அ. வள்ளிநாயகம், வ.அம்பிகா, மறுவரைவு | ரூ: 70 | பக் : 144 ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு....என்ற...
Periyar Books
நூல் அறிமுகம்

கல்விச் சிந்தனைகள்: பெரியார் | அ.மார்க்ஸ் – ரூ.90

கல்வியால் மக்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மேன்மையான வாழ்வுக்கு என்றும் பயன்பட வேண்டும் என பெரியார் குறிப்பிடுகிறார்....
1 2 3 4
Page 4 of 4