Tag: Periyar Books

Post
பாஜக – வின் முகமூடி கிழிக்கும் மூன்றாவது நூல்

பாஜக – வின் முகமூடி கிழிக்கும் மூன்றாவது நூல்

கௌரி லங்கேஷ் பற்றிய மூன்றாவது நூல் தற்போது வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது. முதலில் காலச்சுவடு பதிப்பகத்தில் இருந்து பொன். தனசேகரன் மொழிபெயர்த்த நூல். அதை அடுத்து மயிலைபாலு மொழியாக்கம் செய்து தமுஎகச தென் சென்னைமாவட்டக்குழு சார்பில் வெளியிடப்பட்ட கவுரிலங்கேஷின் சிந்தனைக்கு மரணமில்லை என்ற நூல். மூன்றாவதாக கிராசுமொழி பெயர்த்த கௌரி லங்கேஷ் தெரிவுசெய்யப்பட்ட சொற்கள் என்றஇந்த நூல். இதில் கவுரி லங்கேஷின் பத்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை 2015-16 ஆண்டுகளில் எழுதப்பட்டவை. அண்மைக்கால பதிவுகள்...

Post
காரைக்குடி புத்தகக் கண்காட்சி துவக்க விழா பதிவுகள்

காரைக்குடி புத்தகக் கண்காட்சி துவக்க விழா பதிவுகள்

காரைக்குடியில் புத்தக கண்காட்சியை இன்று (05.10.2018) காலை 9.45 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்கள் துவங்கி வைத்து பார்வையிட்டார். அதற்கு முன்னதாக புத்தகப் பேரணியை காரைக்குடி டி.எஸ்.பி. திருமிகு. கார்த்திகேயன் அவர்கள் தொடங்கி வைத்தார்.