archivenovels

Oyindhirukalagathu
நூல் அறிமுகம்

ஓய்ந்திருக்கலாகாது……. கல்விச் சிறுகதைகள்

தொகுப்பு: அரசி ஆதி | வள்ளியப்பன் | ரூ: 70 பக். 144

சுந்தரராமசாமி, பூமணி, கிருஷ்ணன்நம்பி, பாவண்ணன், தமிழ்ச்செல்வன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், மேலாண்மை பொன்னுச்சாமி, சு.வேணுகோபால், பாமா, தோப்பில் முகமது மீரான், லட்சுமண பெருமாள், ச.பாலமுருகன் – ஆகிய 13 படைப்பாளிகள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. அனைத்தும் பள்ளிக்கல்வி, கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் செயல்படும் பள்ளிகள், அங்கு பிரம்பும் கையுமாக வாத்தியார்கள், அடிவாங்கி கைவீங்கி நொம்பலப்படும் மாணவர்கள் –  குறித்த கதைகளே.

Kanavu Asiriyar
நூல் அறிமுகம்

கனவு ஆசிரியர் | தொகுப்பாசிரியர்: க. துளசிதாசன் | ரூ: 90

அசோகமித்திரன், பிரபஞ்சன், ஞாநி, ஆர்.பாலகிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், தியடோர் பாஸ்கரன், இறையன்பு, ச.மாடசாமி, பொன்னீலன், பிரளயன், இரத்தின நடராஜன், த.வி.வெங்கடேஸ்வரன், பாமா,...
kadhai sollum kalai
நூல் அறிமுகம்

கதை சொல்லும் கலை | ச. முருகபூபதி | ரூ : 10 பக் : 24

கதை சொல்வதும், கேட்பதுவும் மிகத் தொன்மையான ஒரு செயற்பாடு. இது எந்த வயதினருக்கும் பிடித்தமான ஒரு செயல்.  குழந்தைகளுக்கு இக்கலையின்...
Mudhal Asiriyar
நூல் அறிமுகம்

முதல் ஆசிரியர் | சிங்கிஸ் அய்மாத்தவ் | தமிழில் : பூ. சோமசுந்தரம் ரூ.40 | பக்.80

நமக்கு அரிச்சுவடி கற்றுத் தந்து, எழுத்தறிவுச் சோலைக்குள் நமது பிஞ்சு விரல்களைப் பற்றி அழைத்துப் போய் உலவி வரச் செய்த...
Kalviyiyal Nadagam
நூல் அறிமுகம்

கல்வியில் நாடகம் | பிரளயன் | ரூ: 30 | பக்: 64

‘கல்வியில் நாடகம்’ என்றொரு கருத்தியலை முன்வைத்து நாடகங்களை, பாடங்களைக் கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகவே நாடகப் பிரதியை உருவாக்குகிற கூட்டுசெயற்பாட்டை...
danger school
நூல் அறிமுகம்

டேஞ்சர்: ஸ்கூல்! சமகால கல்விகுறித்த உரையாடல் – ஐடிஏசி குழு உறுப்பினர்கள்

தமிழில்:அப்பணசாமி | பக்: 104 | ரூ:90 பள்ளிக் கல்வியை ஓர் இயந்திரமாக உருவகப் படுத்துகிறது இப்புத்தகம். இதன் செயல்பாடு...
Kuzhandhaigalai Kondaduvom
நூல் அறிமுகம்

குழந்தைகளைக் கொண்டாடுவோம் – ஷ.அமனஷ்வீலி | தமிழில் : டாக்டர் இரா. பாஸ்கரன்

தமிழில் மறுவரைவு: முனைவர் அ.வள்ளிநாயகம், வ.அம்பிகா. |  பக்: 160 | ரூ: 80 மனிதர்களின் பரஸ்பரக் கவனமும், அக்கறையும்தான்...
Odukkappattavarkalin viduthalaikkana Kalvimurai
நூல் அறிமுகம்

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை

பாவ்லோ ஃப்ரையிரே|தமிழில்: இரா.நடராசன் | ரூ:95 | பக்.176 இந்த நூல், வயது வந்தோர் கல்விகற்பித்தல் முறைகள் குறித்துப்பேசுவதோடு மட்டும்...
1 2 3 4
Page 3 of 4