Tag: news paper

Post
முதுகுளத்தூர் படுகொலை – நூல் மதிப்புரை – தீக்கதிர்

முதுகுளத்தூர் படுகொலை – நூல் மதிப்புரை – தீக்கதிர்

சாதியும், தேர்தல் அரசியலும்… தமிழகத்தின் தென்மாவட்டத்தில் சிலரின் ஆதாயத்திற்காக இன்றும் கொதி நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கும் சாதிய பதற்றத்திற்கு அடிப்படையான சம்பவம் முதுகுளத்தூர் படுகொலை. இந்தப் படுகொலையின் பின்னணி பள்ளர் சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனின் கொலையோடு பிணைந்தது.இந்த வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழில் பல கட்டுரைகளும், புத்தகங்களும் வெளிவந்துள்ளன. தமிழ்வேல் எழுதிய “சமூக உரிமைப் போராளி இம்மானுவேல்சேகரன்”, பத்திரிகையாளரும், காங்கிரஸ் பிரமுகருமான தினகரன் எழுதிய “முதுகுளத்தூர் கலவரம்”, முத்து தேவர் எழுதிய “மூவேந்தர்குல தேவர் சமூக வரலாறு”...