archiveNEP

வரைவு தேசியக் கல்விக் கொள்கை

அறிவியல் பூர்வமற்ற வரைவு அறிக்கையின் மீது எழும் அச்சங்கள் | நா.மணி

தற்போதைய மத்திய அரசு 2014ல் பொறுப்பேற்றுக் கொண்டபோதே புதிய கல்விக் கொள்கைக்கான முன்முயற்சியில் வேகமாக இறங்கியது. இலட்சக்கணக்கான இடங்களில் பட்டிதொட்டியெங்கும் கருத்துக் கேட்பு நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. இணையதளங்களிலும் கருத்துக் கூற அழைப்பு விடுத்தது. மத்திய அரசு மாநில அரசுகளின் உதவியுடன் பொது இடங்களில் கருத்துக் கேட்டதில் தமிழ்நாட்டில் மதுரை, கோவை மற்றும் சென்னை ஆகிய 3 இடங்களில் மட்டும் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது....
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கை | ச.சீ.இராஜகோபாலன்

உச்சநீதிமன்றம் தனது புகழ்பெற்ற கேசவாநந்தா தீர்ப்பில் அரசியல் சட்டத்தின் ஆதார அடிப்படைகளைக் குறைக்கவோ, நீக்கவோ முடியாதென்று அளித்த தீர்ப்பு மக்களுக்கு அளிக்கப்பட்ட வலிமையான பாதுகாப்பாகும். பின்னர் வெளிவந்த தீர்ப்புகளின் அடிப்படையில் ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம், சமநீதி, மதச்சார்பின்மை, தனிநபர் சுதந்திரம், சட்டத்தின் மேன்மை ஆகியவை ஆதார அடிப்படைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு முரண்பட்ட செயல்களும், சட்டங்களும் செல்லாதவையாகும். 1950 முதல் 76 ஆம் ஆண்டுகளில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அப்பொழுது...
NEPவரைவு தேசியக் கல்விக் கொள்கை

குழந்தை மனதில் திணிப்பது சுலபம் | கலகலவகுப்பறை சிவா

தேசியக் கல்விக்கொள்கை வரைவில் பள்ளிக்கல்வி குறித்த ஒரு சில பகுதிகள் குறித்த உரையாடல்களின் தொடக்கப் புள்ளியாக மொழி, பாடங்கள், தேர்வு குறித்த சில செய்திகளை மட்டுமே இக்கட்டுரையில் பேசியுள்ளேன். அலங்காரமான, குழப்பமான மொழியில் எழுதப்பட்டிருக்கும் தேசியக் கல்விக்கொள்கை வரைவு 2019, மிகப்பெருமளவில், ஆழ்ந்த கவனத்தோடு விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் உடைய இந்தியத் திருநாட்டில் கல்வியின் இன்றைய நிலை என்ன? நாம் மிகத் தீவிரமான...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

மனு தர்ம சாணக்கியனும் பன்னாட்டு நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ்- ம் (Steve Jobs) புதிய உயர்கல்விக் கொள்கை பிதாமகர் | பேராசிரியர் ப.சிவகுமார்

ஆளும் வர்க்கக் கல்விக் கொள்கை எப்படி மக்களுக்கான கல்விக் கொள்கையாக இருக்க முடியும்? புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 20l9ன் உள்ளடக்கம் காவிமய மனுதர்மத்தையும், பன்னாட்டு நிறுவன தொழில் உற்பத்தி முறை மூலதனகுவிப்பு சார்பையும், தேசிய இனங்களின் மொழி மற்றும் பண்பாட்டுத்தளங்களைத் தகர்க்கும் திட்டத்தையும் உள்வாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. உழைக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு தொடர்பற்ற மன்னர்களின் உல்லாச வாழ்க்கை தொடர்புடைய ஆயக்கலைகள் 64 ஐ தூக்கி பிடிக்கிறது இந்த கல்விக்...
NEPகட்டுரைவரைவு தேசியக் கல்விக் கொள்கை

இந்தியக் கல்வியின் இருண்டகாலம் | ஆயிஷா. இரா. நடராசன் எழுத்தாளர், கல்வியாளர்

இந்தியா என்கிற பரந்துபட்ட தேசத்தில் அதனை தனது ஏதேச்சதிகார ஆளுகைக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள் தங்களது வியாபார தொழிற்புரட்சி சுரண்டலுக்கு வசதியாக பூகோள அமைப்பில் ஒத்தே வராதபோதிலும இந்திய தீபகற்பத்தை ஒரே காலனிய எல்லைகளாக தங்கள் சட்டப்படி உருவாக்கினார்கள். கல்விக்குழுக்கள் 1820களில் இருந்தே அமைக்கப்பட்டு வருகின்றன. நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அந்ததந்த ஆட்சியாளர்கள் மக்களில் எந்த பிரிவினருக்கு எந்தவகை கல்வி என தீர்மானிக்கிறார்கள். கல்வி அற்றம் காக்கும் கருவி என்பது வள்ளுவர்...
கட்டுரைவரைவு தேசியக் கல்விக் கொள்கை

ஒரு பொதுப் பள்ளி முறைமையை பற்றி அவர்கள் பேசவில்லை | பிரின்ஸ் கஜேந்திரபாபு | சந்திப்பு: சிந்தன்

கே: ஹிந்தியை ஒரு மொழியாக பாட மொழியாக கற்றுக் கொடுக்கிறோம் என்று மத்திய அரசு சொல்லும் பொழுது அதற்கு ஒரு பெரிய எதிர்ப்பு... இது கல்விக்குள்ளே அரசியலைப் புகுத்துவது போன்று இல்லையா? ப: அது எப்படி ஒரு மொழிக்கு மட்டும் நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? கே: தமிழ் படியுங்கள். இங்கிலீஷ் படியுங்கள். ஏதோ ஒரு நாட்டு மொழியை படிக்கிறீங்க.. ஹிந்தியையும் படிங்க… ப: ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்று நான்...
கட்டுரைவரைவு தேசியக் கல்விக் கொள்கை

ஒரு கல்வியாளனின் குறுக்கு விசாரணையில் உயர்கல்வி… | இரா.முரளி, மாநில அமைப்பாளர், தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம்

சத்தியமாகத்தான் சொல்கிறேன். நல்ல பல அம்சங்கள் காணப்படும் என்ற நம்பிக்கையுடன், திறந்த மனதுடன்தான் புதியக் கல்விக் கொள்கையின் முன் வரைவை படித்தேன். ஆனால் அப்படி எதுவும் காணப்பட இயலாமல் போனதற்குக் காரணம் அந்த முன் வரைவு தானே தவிர. நான் அல்ல என்ற சத்தியப் பிரமாணத்துடன் இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். பன்முக அறிவுத்திறன், புதுமை, ஆக்க பூர்வமான சிந்தனை, சமூக உணர்வு, அற உணர்வு, சேவை மனப்பான்மை மற்றும் ஒரு கட்டு...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

மொழிப்பகை மறக்க வழிகாண வேண்டாமா? | முனைவர் ம. இராசேந்திரன் (மேனாள் துணைவேந்தர்)

உலகெங்கும் கடந்தகாலக் கசப்புணர்வுகளைக் காலம் மாற்றிக் கொண்டு வருகிறது. இணக்கமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க, புதிய தலைமுறை முன்வந்து கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வியலை அரசியலாக்க அனுமதிக்காத இளைஞர்கள் எழுச்சி பெறும் காலம் கனிந்துகொண்டு வருகிறது. இறந்த காலத்தில் வாழ யாரும் விரும்புவதில்லை; கட்டாயப்படுத்தினால் வளர்ச்சி முட்டும். முன்னோர் அனுபவங்களும் சிந்தனைகளும் எருவாகலாம்; பயிருக்கு உணவாகலாம்; எருவே உணவாக முடியாதே!  இந்தியாவின் மொழிக்கொள்கை, வளர்ந்துவரும் நாடுகளின் வழிகாட்டுதலோடும் கைவரப் பெற்றிருக்கும் தொழில்நுட்பச்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

கல்விக் கொள்கை கலந்துரையாடல் பதிவுகள் | உமா

எனக்கு எப்போதும் Curriculum தான் ஆர்வம், அது பற்றி மட்டும் இங்கு பகிர்கிறேன். இரண்டு விஷயங்களைக் கூறுகிறார்கள் , Multilingual skills & Rich traditions of India….இதில் மொழியை , சமஸ்கிருதத்தை முக்கியப்படுத்தறாங்கன்னு நல்லாத் தெரியுது. கணக்குப் பாடத்தில் கூட ஸ்லோகன் மனப்பாடம் செய்வது குறித்து பேசப்படுது. எல்லாப் பாடங்களிலும் சமஸ்கிருத மொழியையே கொண்டு வர முயற்சிப்பது போல இருக்கு இது . Ethics நிறைய நீதிக் கதைகள்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதியக் கல்விக் கொள்கை – கருத்தரங்கம் – புதுச்சேரி

புதிய கல்வி வரைவுக் கொள்கை 2019 கருத்தரங்கம் புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது....
1 2 3
Page 2 of 3