archiveNational education policy

வரைவு தேசியக் கல்விக் கொள்கை

கூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை!

தோழிஸ்பெஷல் கூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை! 01 Jul 2019 புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை-2019 வெளியிட்டுள்ளது. இதில், மும்மொழிக் கொள்கை என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே விவாதப் பொருளாக எழுந்துள்ளது. இதுகுறித்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி எடுத்துவைக்கும் கருத்துக்களைப் பார்ப்போம்… ‘‘காலத்திற்கேற்ப புதிய கல்விக் கொள்கைகளை உருவாக்குவது, சட்டங்களை இயற்றுவது, நடைமுறைப்படுத்துவது ஆட்சியாளர்களின்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

சூத்திரதாரியின் கைகளில் வரையறைக் குழு…

கஸ்தூரிரங்கனின் வார்த்தைகளில் சொல்வதானால், வரைவறிக்கை குழுவிற்கான விழிப்பூட்டல்களை வழங்கி, உத்திகளை வடிவமைத்துக் கொடுத்த ஸ்ரீதர் கர்நாடக மாநில புத்தாக்க குழுவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர் என்பதாக வழக்கம் போல வரைவறிக்கை உறுப்பினர் பட்டியலில் முன்னாள் பிரபலமாக மட்டுமே அடையாளம் காட்டப்பட்டுள்ளார். இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், அப்போது கர்நாடக மாநில அறிவாணையச் செயலாளராக என்ன செய்திருந்தார் என்பதை அறிந்து கொள்ள...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கை | ச.சீ.இராஜகோபாலன்

உச்சநீதிமன்றம் தனது புகழ்பெற்ற கேசவாநந்தா தீர்ப்பில் அரசியல் சட்டத்தின் ஆதார அடிப்படைகளைக் குறைக்கவோ, நீக்கவோ முடியாதென்று அளித்த தீர்ப்பு மக்களுக்கு அளிக்கப்பட்ட வலிமையான பாதுகாப்பாகும். பின்னர் வெளிவந்த தீர்ப்புகளின் அடிப்படையில் ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம், சமநீதி, மதச்சார்பின்மை, தனிநபர் சுதந்திரம், சட்டத்தின் மேன்மை ஆகியவை ஆதார அடிப்படைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு முரண்பட்ட செயல்களும், சட்டங்களும் செல்லாதவையாகும். 1950 முதல் 76 ஆம் ஆண்டுகளில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அப்பொழுது...
2019வரைவு தேசியக் கல்விக் கொள்கை

தேசியக் கல்விக் கொள்கை 2019 | தோழர். உமா

இதன் உள்ளடக்கம் 4 பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது , முதல் பகுதி #பள்ளிக்கல்வி , அதில் 8 பிரிவுகள் உள்ளன. அதில் #முதல்பிரிவு பற்றி இந்தப் பதிவில் எழுதுகிறேன். i)#ஆரம்பகாலக்குழந்தைபராமரிப்பும்கல்வியும் : கற்றலுக்கான அடித்தளம் இரண்டாவது பக்கத்திலேயே ஆரம்பித்து விடுகிறது ,ECCE இன் முதலீடு என்பது நல்ல , ஒழுக்கமான , சிந்தனை மிக்க , ஆக்கப்பூர்வமான மனிதராக குழந்தைகள் வளர சிறந்த வாய்ப்பை வழங்குவதற்கே என ... இந்தியாவில் கடுமையான...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதியக் கல்விக் கொள்கை – கருத்தரங்கம் – புதுச்சேரி

புதிய கல்வி வரைவுக் கொள்கை 2019 கருத்தரங்கம் புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது....
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை – யாருக்குச் சாதகம், பாதகம்? – M Tamil YouTube Channel

* புதிய கல்விக் கொள்கை என ஒன்று புதிதாக வரும்போதே அதை ஏன் எதிர்க்க வேண்டும்? * பாஜக அரசு கொண்டுவந்ததால் எதிர்க்கிறீர்களா? இதை அரசியலாக்குகிறீர்கள், அப்படித்தானே? * இருமொழிக் கொள்கை சாதித்தது என்ன? பலருக்கு தமிழும் ஆங்கிலமும் எழுதத் தெரியவில்லையே? * இடதுசாரிகளும் திராவிட இயக்கங்களும் இதுவரை அச்சுறுத்தியது போல எதுவும் நடக்கவில்லையே? ‘எம் தமிழ்’ வலைக்காட்சியின் ‘பதில் என்ன’ நிகழ்ச்சியில் இக்கேள்விகளைக் கேட்டவர் நிஜந்தன். இதுதான் பதில்...