archiveModi government

Naatai Ulakkum Rafale Pera Oozhal
Book Review

“நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” – அய்யா கலி பூங்குன்றன்

"நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" தோழர் எஸ். விஜயன் அவர்களால் எழுதப்பட்ட "நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்" எனும் நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா 2.4.2019 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'இந்து' என் ராம் அந்நிகழ்ச்சியில் பங்கு ஏற்பதாகவும் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. திடீரென்று தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டதாகவும், நூல் வெளி யீட்டு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும்...