archivemarukkapadum maruthuvam

Marukkapadum Maruthuvam
Book Review

மறுக்கப்படும் மருத்துவம் – தொகுப்பு: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு

https://tamil.thehindu.com/general/education/article25598422.ece கடந்த மூன்று ஆண்டுகால நீட் தேர்வு அனுபவம் நம் மாணவர்களைச் சூறாவளியாகச் சுழற்றி அடித்துள்ளது. நீட் தேர்வை ஏற்பதா எதிர்ப்பதா என்ற நிலையிலிருந்து நீட் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது என்ற கட்டத்துக்கு ஒட்டுமொத்த மாணவ சமூகமும் நகர்த்தப்பட்டிருக்கிறது. பாடத்திட்ட மாற்றம் நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள்... எனத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையும் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவருகிறது. இந்நிலையில் மருத்துவராகும் கனவைச் சுமந்து நிற்கும் இந்திய மாணவர்களின்...