archivekadhaidascope

நூல் அறிமுகம்

கதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு

சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆயிஷா நடராஜன் எழுதிய கதைடாஸ்கோப் கதறி அழுத சிங்கம் சிங்காரம், கயல், அயல், மயல் முயல்கள். முல்லா கரடி, உதார் மணி சுறா விகாஸ் சிறுத்தை நரி "குள்ள குமார்" என ஒரு பட்டாளமே கதைக்காட்டில் பூமக்கா வழிகாட்டுதலில், செல்வி பாப்பா உடனிருக்க கதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் இந்த புத்தகத்தில்... காட்டில் பிடித்த தீயை அணைத்த வியூகம் யாருக்கும் வராது... படிச்சா...