Tag: ICF

Post

போராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ!!

தங்கள் குவாட்டர்ஸூக்கு எதிரே உள்ள குவாட்டர்ஸ் காலியான போது , “ வேறு யாராவது வரதா இருந்தா சொல்லுங்கோ நாம்பஇடமாறிடலாம் “ என தன் கணவரிடம் புலம்பியமாமிதான் ; நிகழ்வுப் போக்கில் பென்சிலையா குடும்பத்தோடு உயிர்த்துடிப்பு மிக்க உறவைப் பேணினார்.வாலிபால் ப்ளேயர் பென்சிலய்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிற காட்சியில் நாவல் துவங்குகிறது. ஆச்சாரமான பிராமண குடும்பத்துக்கும் கிறித்துவ தலித் தெலுங்கு குடும்பத்தைச் சார்ந்த பென்சிலய்யா குடும்பத்துக்குமான நெருக்கமான பிணைப்பு வலுவாய் சொல்லப்படுகிறது .ரயில்வேயிலும்...