archivehistory

நூல் அறிமுகம்

இந்தியாவின் சமூக கலாச்சார வளர்ச்சியினை விவரிக்கும் வேதங்களின் நாடு

இஎம்எஸ் நம்மூதிரிபாத் அவர்கள் மலையாள மொழியில் எழுதி தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ள இந்த நூல் முற்றிலும் மாறுபட்ட பார்வையில் இந்தியாவின் சமூக கலாச்சார வளர்ச்சியினை விவரிக்கிறது. ஆரியர்கள் வருகைக்பு முன்னர் இந்தியாவின் நிலை துவங்கி ஆங்கிலேயர் வருகைக்கு பின்னால் வரை இந்தியாவின் அரசியல் சமூக மாற்றங்களைப் பற்றிய விரிவான நூல் இது. ஆரியர்கள் உருவாக்கிய வைதீக கலாச்சாரம் அது அடிமைச்சமூகத்தினை உருவாக்கிய விதம், புராதன பொதுவுடைமை சமுதாயத்தின் வீழ்ச்சி...
May Day
நூல் அறிமுகம்வரலாறு

மே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்

1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500 பேர் கூடியிருந்தார்கள். அதற்கு முந்தைய தினம், மெக்-கார்மிக் ரீப்பர் தொழிற்சாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து, தொழிலாளர் பத்திரிகையின் ஆசிரியரான ஆகஸ்ட் ஸ்பைஸ், அந்த வண்டி மீது நின்று உரையாற்றினார். அடுத்து, தொழிலாளர் தலைவரான...