archiveguns germs and steel

இன்றைய புத்தகம்நூல் அறிமுகம்வரலாறு

துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு

வரலாற்றின் போக்கு பொதுவாக அரசியல், சமூக-கலாச்சார, பொருளியல் காரணிகளாலேயே விளக்கப்படுகிறது. இக்காரணிகள் வரலாற்றுக்காலத்தில் வலுப்பெற்றவையே. அண்மைக் காரணிகளான இவற்றுக்குப் பின் புதைந்திருக்கும் அறுதிக் காரணிகளைக் கண்டுபிடிப்பதற்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை நோக்கிச் செல்கிறார் ஜாரேட்.   கி.பி.1500ல் ஐரோப்பா, ஆசியா, வட ஆப்பிரிக்கா முதலிய பகுதிகள் தொழில்நுட்ப அடிப்படையில் முன்னேறியிருந்தன. அக்காலத்தில் அமெரிக்க கண்டத்தில் நிலவிய இன்கா, அஸ்டெக் பேரரசுகள் பெருநிலப்பரப்பை ஆண்டாலும் பழமையான கருவிகளைக் கொண்டிருந்தன. ஆஸ்திரேலியா, அமெரிக்காவின்...
இன்றைய புத்தகம்நூல் அறிமுகம்

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?- துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு

இந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், செல்வாக்கோடும் இருக்கின்றன; அதே வேளையில், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் சுரண்டப்படும் நிலையிலும் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? வரலாறு, அறிவியல், இலக்கியம் என்று எல்லாவற்றிலும் ஐரோப்பாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அப்படியென்றால், உலகின் மற்ற நாடுகளில் வரலாறு, அறிவியல், இலக்கியம் எதுவுமே இல்லையா? இந்தக் கேள்விகளைப் பற்றியெல்லாம் ஜாரெட் டைமண்ட் யோசித்துப் பார்த்ததோடு மட்டுமல்லாமல், 15 ஆண்டுகள்...