Tag: education books

Post
கல்விச் சிந்தனைகள்: அம்பேத்கர் | தொகுப்பு: ரவிக்குமார் – ரூ.40

கல்விச் சிந்தனைகள்: அம்பேத்கர் | தொகுப்பு: ரவிக்குமார் – ரூ.40

இந்தியச் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் கல்விப் பிரச்சனைகளை அலசி ஆராய்கிறார் அம்பேத்கர். அவர்களிடையே உயர்தரக் கல்வியின் முன்னேற்றத்தைக் கவனித்து, அம்பேத்கர் பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார். பொதுக் கல்வி, சட்டக்கல்வித் துறைகளில் திருப்திகரமான முன்னேற்றம்; விஞ்ஞானம், பொறியியற் கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. வெளிநாடுகளின் பல்கலைக்கழகங்களில் உயர்தரக் கல்வி கற்பது என்பது எட்டாக் கனியாக உள்ளது. பல்கலைக் கழகச் சீர்திருத்தம் பற்றி ஆராய்வதற்காக அரசு அமைத்த குழுவின் வினாப் பட்டியலுக்கு, விடையளிக்கத் தகுந்தவை என்று தாம்...

Post
இது யாருடைய வகுப்பறை | ஆயிஷா இரா. நடராசன் | ரூ.150

இது யாருடைய வகுப்பறை | ஆயிஷா இரா. நடராசன் | ரூ.150

ஒருபுறம் வியாபாரம் ஆகிவிட்ட கல்வி மறுபுறத்தில் பாடப்புத்தகம், வகுப்பறை, மனப்பாடம், தேர்வு, மீண்டும் தேர்வு, மீண்டும் மீண்டும் தேர்வு, ரேங்க் என மதிப்பெண்ணை நோக்கி மாணவர்களை விரட்டும் இன்றையக் கல்விச் சூழலில் நமது பள்ளிக் கல்வியை மாறுபட்ட கோணத்தில் உலகளவில் ஆய்வு செய்கிறது இந்நூல்.