archiveeconomics

இன்றைய புத்தகம்நூல் அறிமுகம்

நிச்சயமற்ற பெருமை, இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்

வளர்ச்சி, மேம்பாடு - இந்த இரண்டு வார்த்தைகளும் பொருளியலில் அடிக்கடி பயன்படுத்தப் படுபவை. ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. எனினும் இரண்டும் ஒன்றல்ல. அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கவனத்தில்கொள்ளாத எந்தவொரு பார்வையும் முழுமையானதாக இருக்க முடியாது.   காலனியச் சுரண்டலால், கடும் பஞ்சங்களை அனுபவித்த இந்தியா, சுதந்திரத்துக்குப் பின்பு முன்னெடுத்த பொருளாதாரத் திட்டங்களால் இன்று வளரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின்...