archiveDiya

Diya - Hindu
Book Review

உலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை

எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கிறாள் தியா என்ற கெட்டிக்காரச் சிறுமி. ஆனால் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றவுடன் பள்ளியையும், படிப்பையும் அவள் வெறுக்கத் தொடங்குகிறாள். இது ஏன் என்று ஆராய்வதுடன் தனியார் பள்ளி, அரசு பள்ளி சார்ந்த பிரச்சனைகள், தாய்மொழிக் கல்வி போன்றவற்றைப் பற்றியும் இந்தக் கதை நமக்கு சொல்கிறது.   பி.வி.சுகுமாரன், தமிழில் யூமா வாசுகி, புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு தொடர்புக்கு: 044 2433 2924...
Diya
Book Review

தியா – சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான நாவல் – நூல் மதிப்புரை

விஷ்ணுபுரம் சரவணன் முகநூல் பதிவிலிருந்து... தியா - சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான நாவல். தியா, கேஜி வகுப்புகள் முடிந்து, ஒன்றாம் வகுப்புச் செல்லப்போகிறாள். அதற்கு முதன்நாளிலிருந்து அவளுக்குத் தன் பள்ளியைப் பற்றி, தன் ஆசிரியையைப் பற்றி பெரும் கவலை வந்துவிடுகிறது. கேஜி வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியையைப் போல 1-ம் வகுப்பிலும் வர வேண்டும் என்ற ஏக்கம் ஒரு பக்கம். தன்னிடம் எப்போதும் சண்டையிழுக்கும் வகுப்பு மாணவியைப் பற்றிய அச்சம் ஒரு...