archivechildren books

Bharathiyar Thoguppu
நூல் அறிமுகம்

கல்விச் சிந்தனைகள்: பாரதியார் | தொகுப்பு: ந.ரவீந்திரன் | ரூ.95

மனுஷ்ய ஜாதியின் விடுதலை, தேசியக் கல்வி – இவ்விரண்டு பெருங்காரியங்களைத் தொடங்குவதற்கு இப்போது காலம் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது என்று விடுதலைப் போராட்டத்தையும், தேசியக் கல்வியையும் இணைத்துச் சிந்தித்தவர் பாரதி. ஆசிரியர்கள், மலைகளாகவும், அணைக்கட்டுகளாகவும் விளங்கவேண்டும்,  அப்போது மாணவர்கள் ஆறுகளாகப் பெருகுவார்கள், சாஸ்திர நன்செய்கள் சாலவும் பயன்படும் என்பது அவரின் நம்பிக்கை. நூல்களை எல்லாம் பாடசாலைகளில் தமிழ்மொழி வாயிலாகவே கற்பிக்க வேண்டும்.

Kalvi Sindhanaigal - Gandhi
நூல் அறிமுகம்

கல்விச் சிந்தனைகள்: காந்தி | தொகுப்பு: அ.அண்ணாமலை ரூ.70

தாய்மொழி மூலமே கல்வி கற்றுத் தரப்பட வேண்டும்; கல்வி என்பது நம்நாட்டிலுள்ள வாழ்க்கை நிலைமைகளுடன் தொடர்பு உள்ளதாக இருக்க வேண்டும்;...
Lenin Book
நூல் அறிமுகம்

லெனின் | தொகுப்பு; ஏ. ஜெ. பெனடிக்ற்

சோவியத் ரஷ்யாவில் பல கல்விசார் முயற்சிளைத் தாமே தலைமைதாங்கி லெனின் முன்னெடுத்திருக்கிறார். சோவியத் ஒன்றியத்தைப் போல் கல்விக்கு முக்கியத்துவம் அளித்த...
Kanden Puthaiyalai
2018Bookfairசிறுவர் இலக்கியம்

கண்டேன் புதையலை- பிரியசகி

கல்வியாளர் குழந்தைப் பருவத்திலிருந்து பதின் பருவம்வரை நாம் கற்கும் விஷயங்கள் தான் நம் வாழ்வின் ஆதாரம் எனும்போது அத்தகைய மிக முக்கியமான...
idhu engal vakupparai
2018Bookfairசிறுவர் இலக்கியம்

இது எங்கள் வகுப்பறை – வே. சசிகலா உதயகுமார்

தனது வகுப்பறை நிகழ்வுகள் பலவற்றைப் பதிவுசெய்யும் அதே வேளையில் கற்றல் கற்பித்தலில் தேவைப்படும் புதுமைகள், வகுப்பறை மாணவர்களை மையமா கொண்டிருக்க...
1 2 3 4
Page 4 of 4