archivechildren books

Book Review

ஒரு தோழியின் கதை – ஆயிஷா.நடராசன் | மதிப்புரை ரேகா ஜெயகுமார்

இந்த புத்தகத்தை ஓரளவு ஆங்கில படமான Inception கதையோடு பொருத்தி பார்க்கலாம்.Inception கதையில் நாயகன் தன்னுடைய ஆழ்மனதில் கனவு காண்பான்.பிறகு கனவுக்குள் கனவு என்று கதை நகரும்.

அது போல தான் இந்த புத்தகம்.ஆயிஷா நடராசன் எழுதிய இந்நூல் சிறுவர்களுக்கானது.கதை,கதைக்குள் கதை,அதற்குள் புதிர்களும் அதற்கான விடைகளும் தான் “ஒரு தோழியின் கதை”!

நடுநாடு என்னும் ஊரில் தன் கோடை விடுமுறையை கழிக்க வருகின்றான் காசிம்.அந்த ஊரில் அவனுக்கு புதிய நண்பர்களாக சந்திராவும் சுப்பிரணியும் அறிமுகமாகிறார்கள்.இதற்கிடையில் சந்திராவின் பாட்டியான குருவிப் பாட்டி தினமும் அவர்களுக்கு கதை சொல்லுவாள்.

குருவிப் பாட்டி தான் அம்மூவருக்கும் கதா மண்டபத்தை பற்றி அறிமுகம் செய்தார்.அந்த கதா மண்டபத்தில் தான் ஒன்பது கதைகள் ஒளிந்து கொண்டிருக்கிறது.

அப்படி என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

அந்த கதா மண்டபத்திற்கு செல்ல “ஒரு தோழியின் கதை” படிக்க வேண்டும்!

நான் கதா மண்டபத்தை பார்த்து விட்டேன்.அப்போது நீங்கள்???

புத்தகம் : ஒரு தோழியின் கதை                                                                                                                              ஆசிரியர் : ஆயிஷா.நடராசன்.
பக்கங்கள் : 64.
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம்.
விலை  : ரூ. 40/-                                                                                                                                                                  புத்தகம் வாங்க : thamizhbooks.com

Book Reviewநூல் அறிமுகம்

இன்றைய வாசிப்பில்.. ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “இது யாருடைய வகுப்பறை”

"ஒரு நாட்டில் ஏறத்தாள எல்லாரும் 100% கல்வி பெறுகிற உலகின் ஒரே நாடாக பின்லாந்து உள்ளது. இன்றைய கார்ப்பரேட் உலகில்...
Book Reviewநூல் அறிமுகம்

எழுதாப் பயணம் – ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்…!

எழுதாப் பயணம் - ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம் - லட்சுமி பாலகிருஷ்ணன். ஆட்டிஸம் என்று சொல்லப்படுகிற அறிதல்,...
Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்கும்.. நன்மைகளின் கருவூலம் நூல்…!

பலருடைய கவனம் கொண்டாட்டங்களில் இருக்கிறது; வெகு சிலருடைய கவனம்தான் பிரச்சினைகளில் இருக்கிறது. சமூக சிந்தனையும், மனித நேயமும் கொண்டோர் பிரச்சினைகளின்...
Articleஅறிவியல்

மனித வரலாற்றின் உன்னதமான மூளை: மாமேதை ஐன்ஸ்டின்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி. வாழும்போதும் வாழ்ந்த பிறகும் புகழின் உச்சத்தில் இருப்பவர். கோட்பாட்டு இயற்பியலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் செய்த...
நூல் அறிமுகம்

புதிய நூல் வரிசை: 3 டும் டும் தண்டோரா – சிறுவர் பாடல்கள் – மோ. கணேசன் | ரூ. 110/-

மனிதர் ‘அகங்’களை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்ப சாதனங்களை எதிர்த்து, கம்பீரமாக நம் கைகளில் தவழ்கிறது இந்த சிறார் பாடல் நூல். தாய்,...
நூல் அறிமுகம்

கதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு

சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆயிஷா நடராஜன் எழுதிய கதைடாஸ்கோப் கதறி அழுத சிங்கம் சிங்காரம், கயல்,...
நூல் அறிமுகம்

இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் .சி .வி.ராமன் , பரிசிற்கான தனது கண்டுபிடிப்பினை 210, பவ்பஜார் வீதி வீட்டின்...
1 2 3 4
Page 2 of 4