Saturday, March 28, 2020

archivebooks

இன்றைய புத்தகம்கட்டுரைகல்வி

புரட்சியே கல்வி, கல்வியே புரட்சி கியூபாவின் கல்விச் சாதனை – வே.வசந்தி தேவி

ஐ. நா. வின் மனித வள மேம்பாட்டு அளவையின்படி கல்வியில் கியூபா உலக நாடுகளின் முன்னணி வரிசையில், பின்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் அணிவகுத்து நிற்கிறது. அதன்...
Book Reviewநூல் அறிமுகம்

தாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …!

மனிதர்களுக்கு மிக மூத்தவை தாவரங்கள். தாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு மிகவும் பழமையானது. மனித குலத் துவக்க காலத்திலிருந்து தாவரங்களை ஏதேனும் ஒரு வகையில் மனிதன் பயன்படுத்தி வருகிறான்....
Book Reviewஇன்றைய புத்தகம்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதையின் கையசைப்பு” ஓர் அறிமுகம்…!

கவிஞனின் நிலவறையாகும் மொழி. கவிதை என்பது அலங்கரிக்கப்பட்ட உரையல்ல. அது ஆன்மாவின் அழுகை, அலறல், விகசிப்பு; சில நேரங்களில் அதன் உறைந்த குருதியின் சொல் நிறம். ஒரு...
Book Reviewநூல் அறிமுகம்

‘இப்படி எழுதினால் யாருக்குதான் வாசிக்க தோணாது?’ – என்கிற தலைப்பில் வாசகர் ‘விசை’ சரவணன் எழுதிய நீர் எழுத்து குறித்த மதிப்புரை…!

'அரசியல்' எனக்கு பிடித்தமான ஒன்று. சமூக நீதி பற்றி என்னிடம் உரையாடியது 'பெரியாரின் எழுத்துக்கள்' என்றால், 'சூழல் நீதி' பற்றி என்னிடம் உரையாடியது 'நக்கீரன் ஐயாவின் எழுத்துக்கள்'....
Book Reviewநூல் அறிமுகம்

உப்பு வேலி – உலகின் மிகப்பெரிய உயிர்வேலியை கண்டடைவதற்கான ஒரு வரலாற்று ஆய்வாளரின் தேடல்…!

உப்பு வேலி புத்தகம் புதிய பதிப்பில் வெளிவந்திருக்கிறது. ஒரு ஆண்டுக்கு முன்பு என்னுடைய அண்ணனிடமிருந்து திருடிக் கொண்டு வந்த உப்பு வேலி இப்போதும் என்னுடன் தான் இருக்கிறது....
Book Review

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆயிஷா நடராஜனின் “இந்தியக் கல்விப் போராளிகள்”…!

நூலாசிரியர் : ஆயிஷா நடராஜன், சாகித்ய அகாதமி ( சிறுவர் இலக்கியத்திற்காக )விருதுபெற்றவர், தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல்...
Book Reviewநூல் அறிமுகம்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி நூலின் வாசிப்பு அனுபவம்…!

யாருடைய மரணமாவது உங்களை அதிகம் பாதித்துள்ளதா? என்றைக்காவது நமக்கும் இதுபோல் மரணம் வருமோவென நீங்கள் அஞ்சியதுண்டா? உங்களது மரணத்தின் பின் உங்களைப் பற்றி யாராவது பேசவோ யோசிக்கவோவாவது...
Book Reviewஅறிவியல்நூல் அறிமுகம்

“துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்த விவாதம்…!

நான் நேற்று “துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்து இங்கு அசைபோட்டேன் . மின்னஞ்சலிலும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன் .அங்கு விவாதமே நடக்கிறது . தமிழ்நாடு அறிவியல்...
இன்றைய புத்தகம்

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் (ஃபிரெடெரிக் எங்கெல்ஸ்)….!

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் (ஃபிரெடெரிக் எங்கெல்ஸ்) தமிழாக்கம்: மு.சிவலிங்கம் 1892-ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பின்1 சிறப்பு முன்னுரை தற்போதைய இச்சிறு நூல், தொடக்கத்தில் முழுமையான ஒரு பெரிய நூலின் பகுதியாக இடம்பெற்றதாகும்....
Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: நம் மீதும் பற்றியெரியும் படுகைத் தழல் -பா.சத்யபெருமாள்

நாம் அனைவருமே ஆரிய திராவிடப் போரின் சம காலச் சாட்சியங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆரியத்தின் ஆதிக்கவெறி திராவிடத்தின் சில அடிமைக் குதிரைகள் மீதேறி நமது குரல் வளையை...
1 2 3 5
Page 1 of 5