archivebook intro

Book Review

நூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை

ஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. ‘அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன்?...
நூல் அறிமுகம்

“பெண் ஏன் அடிமையானாள்?” – குப்பு. வீரமணி

1933-ல் ஈரோடு, பகுத்தறிவு நூற்பதிப்பு கழகம் லிமிட்டெட், முதல் பதிப்பாக பெரியார் எழுதி வெளியிட்ட “பெண் ஏன் அடிமையானாள்?” நூல், தற்போது மார்ச் 2018) தோழர் பசு கவுதமனின் விரிவுப்படுத்தப்பட்ட’ என்ற குறிப்புடன், பாரதி புத்தகாலய வெளியீடாக (12வது அச்சு வெளிவந்துள்ளது. 11-வது அச்சு இயல்பான பழைய நூலின் தொடர் பதிப்பாகவே பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டிருந்தனர். பிரசுரிப்போரின் முன்னுரையில், ‘இந்நூல் சுயமரியாதை இயக்க ஸ்தாபகர் பெரியார் ஈ. வே. ராமசாமி...