archivebook fair

Su. Venkatesan Interview
நேர்காணல்

இலக்கியம் – தனிமனிதனின் தனித்த செயல், அரசியல்- பேரியக்கங்களும், பெரும் மனித சக்தியும் வெளிப்படுத்தும் ஆற்றல் – சு. வெங்கடேசன்

எழுத்தாளர் சு.வெங்கடேசன், மதுரை தொகுதியின் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.  பொது சமூகத்துக்கு அறிமுகமானவர்.  தமிழ் மண்ணின் அரசியலைப் பேசுகிற ஆளுமை.  மார்க்சிஸ்ட் கட்சியின் மண் சார்ந்த, மொழி சார்ந்த அரசியல் பார்வையை மாற்றியமைத்ததில் தமுஎகசவுக்கு முக்கியப் பங்குண்டு. விழாக்களின் நகரான மதுரையில், ‘புத்தகத் திருவிழா’, ‘மாமதுரை போற்றுதும்’ போன்ற புதிய விழாக்களுக்கு வழிகோலியவர். ‘சாகித்ய அகாடமி’ விருதுபெற்ற  சு.வெங்கடேசனுடன் பேட்டி: வெற்றி வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிற கூட்டணியின், முக்கியமான...
Avadi School Exhibition.
2018Bookfair

புத்தகக் கண்காட்சி – அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவடி

மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தைக் கொண்டு வரவும், தரமான நூல்களைத் தேர்வு செய்து படித்து அறிவைப் பெருக்குவதற்காகவும், நமது நாட்டின் வரலாறு மற்றும் தற்போதைய நிலையை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் பாரதி புத்தகாலயம் மற்றும் புக்ஸ் பார் சில்ட்ரன் பதிப்பகம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி ஆவடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15.10.2018 மற்றும் 16.10.2018 என இரு நாட்கள் நடைபெற்று வருகிறது. புகைப்படங்கள் இதோ...  ...
2018Bookfair

காரைக்குடி புத்தகக் கண்காட்சி துவக்க விழா பதிவுகள்

காரைக்குடியில் புத்தக கண்காட்சியை இன்று (05.10.2018) காலை 9.45 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்கள் துவங்கி வைத்து பார்வையிட்டார். அதற்கு முன்னதாக புத்தகப் பேரணியை காரைக்குடி டி.எஸ்.பி. திருமிகு. கார்த்திகேயன் அவர்கள் தொடங்கி வைத்தார்.                                                 ...
idhu engal vakupparai
2018Bookfairசிறுவர் இலக்கியம்

இது எங்கள் வகுப்பறை – வே. சசிகலா உதயகுமார்

தனது வகுப்பறை நிகழ்வுகள் பலவற்றைப் பதிவுசெய்யும் அதே வேளையில் கற்றல் கற்பித்தலில் தேவைப்படும் புதுமைகள், வகுப்பறை மாணவர்களை மையமா கொண்டிருக்க வேண்டியதன் அவசியம், வாசிப்பின் முக்கியத்துவம் என அனைத்தையும் பேசுகிறார். உலகளாவிய அளவில் கல்வியில் மிகவும் முக்கியமான புத்தகங்கள் ”பகல் கனவு”, ”டோட்டோசான்- ஜன்னலில் ஒரு சிறுமி”. இந்த இரண்டிலும் வரும் ஆசிரியர்களான முறையே லக்ஷ்மிராமும், கோபயாட்சியும் குழந்தைகளின் மனங்கவர்ந்த ஆசிரியர்கள். இந்த “இது எங்கள் வகுப்பறை” புத்தகத்தைப் படித்துவிட்டு சிறிது...