archiveayesha era. natarajan

NEPகட்டுரைவரைவு தேசியக் கல்விக் கொள்கை

இந்தியக் கல்வியின் இருண்டகாலம் | ஆயிஷா. இரா. நடராசன் எழுத்தாளர், கல்வியாளர்

இந்தியா என்கிற பரந்துபட்ட தேசத்தில் அதனை தனது ஏதேச்சதிகார ஆளுகைக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள் தங்களது வியாபார தொழிற்புரட்சி சுரண்டலுக்கு வசதியாக பூகோள அமைப்பில் ஒத்தே வராதபோதிலும இந்திய தீபகற்பத்தை ஒரே காலனிய எல்லைகளாக தங்கள் சட்டப்படி உருவாக்கினார்கள். கல்விக்குழுக்கள் 1820களில் இருந்தே அமைக்கப்பட்டு வருகின்றன. நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அந்ததந்த ஆட்சியாளர்கள் மக்களில் எந்த பிரிவினருக்கு எந்தவகை கல்வி என தீர்மானிக்கிறார்கள். கல்வி அற்றம் காக்கும் கருவி என்பது வள்ளுவர்...
1729
நூல் அறிமுகம்

எனது வாசிப்பு அனுபவம் | S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D)

புத்தகம் : 1729 ஆசிரியர் : ஆயிஷா நடராசன் பதிப்பகம் : Books for children நூல் அறிமுகம் : S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D) தமிழ் சமூகத்தில் பொதுவாக கணக்கு என்பது குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்கும். எனது சிறு பிராயத்தில் என் பாட்டனார் அவர் காலத்தில் படித்த கணக்குகளை என்னிடம் அவ்வப்பொழுது கேட்பார். உதாரணமாக 'காலறிக்கா காசுக்கு நாலு வாழைக்காய் என்றால் காசுக்கு எத்தனை வாழைக்காய்?' என்று...