archiveபண்பாடு

panpattu-kalathil
Book Review

நூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் … | வினவு

வேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இந்திய சூழலின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டியதாகும். அது ஜனநாயகத்திற்கான போராட்டமும் கூட… சமூகத்தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் இடையறாது நடந்து வருகிறது. அதே போன்று முற்போக்கு, உழைக்கும் வர்க்கப் பண்பாட்டுக் கூறுகளுக்கும், பிற்போக்கான பண்பாட்டு கூறுகளுக்கும் இடையேயான போராட்டங்கள் எப்போதும் நடந்தே வருகின்றன. அதே சமயம், மக்களிடையே மத நல்லிணக்கமும், இயல்பான மதச்சார்பின்மை உணர்வுகளும் உயிர்ப்புடன் நீடிக்கின்றன. இவற்றைக்...