archiveதேசியக் கல்விக் கொள்கை

NEPவரைவு தேசியக் கல்விக் கொள்கை

குழந்தை மனதில் திணிப்பது சுலபம் | கலகலவகுப்பறை சிவா

தேசியக் கல்விக்கொள்கை வரைவில் பள்ளிக்கல்வி குறித்த ஒரு சில பகுதிகள் குறித்த உரையாடல்களின் தொடக்கப் புள்ளியாக மொழி, பாடங்கள், தேர்வு குறித்த சில செய்திகளை மட்டுமே இக்கட்டுரையில் பேசியுள்ளேன். அலங்காரமான, குழப்பமான மொழியில் எழுதப்பட்டிருக்கும் தேசியக் கல்விக்கொள்கை வரைவு 2019, மிகப்பெருமளவில், ஆழ்ந்த கவனத்தோடு விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் உடைய இந்தியத் திருநாட்டில் கல்வியின் இன்றைய நிலை என்ன? நாம் மிகத் தீவிரமான...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கருத்துச் சொல்ல கால நீட்டிப்பு வழங்குக!

புதுதில்லி, ஜுன் 26 - புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை அனைத்து தேசிய மொழிகளிலும் வழங்கிட வேண்டும்; கருத்துச் சொல்வதற்கான கால அவ காசத்தை நீட்டித்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கையெழுத்திட்டு கடிதம் அளித்துள்ளனர். மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை வெளி யிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை முற்றிலும்...
2019வரைவு தேசியக் கல்விக் கொள்கை

தேசியக் கல்விக் கொள்கை 2019 | தோழர். உமா

இதன் உள்ளடக்கம் 4 பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது , முதல் பகுதி #பள்ளிக்கல்வி , அதில் 8 பிரிவுகள் உள்ளன. அதில் #முதல்பிரிவு பற்றி இந்தப் பதிவில் எழுதுகிறேன். i)#ஆரம்பகாலக்குழந்தைபராமரிப்பும்கல்வியும் : கற்றலுக்கான அடித்தளம் இரண்டாவது பக்கத்திலேயே ஆரம்பித்து விடுகிறது ,ECCE இன் முதலீடு என்பது நல்ல , ஒழுக்கமான , சிந்தனை மிக்க , ஆக்கப்பூர்வமான மனிதராக குழந்தைகள் வளர சிறந்த வாய்ப்பை வழங்குவதற்கே என ... இந்தியாவில் கடுமையான...