archiveதீக்கதிர் நாளிதழ்

வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கருத்துச் சொல்ல கால நீட்டிப்பு வழங்குக!

புதுதில்லி, ஜுன் 26 - புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை அனைத்து தேசிய மொழிகளிலும் வழங்கிட வேண்டும்; கருத்துச் சொல்வதற்கான கால அவ காசத்தை நீட்டித்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கையெழுத்திட்டு கடிதம் அளித்துள்ளனர். மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை வெளி யிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை முற்றிலும்...