archiveஉமா

வரைவு தேசியக் கல்விக் கொள்கை

கல்விக் கொள்கை கலந்துரையாடல் பதிவுகள் | உமா

எனக்கு எப்போதும் Curriculum தான் ஆர்வம், அது பற்றி மட்டும் இங்கு பகிர்கிறேன். இரண்டு விஷயங்களைக் கூறுகிறார்கள் , Multilingual skills & Rich traditions of India….இதில் மொழியை , சமஸ்கிருதத்தை முக்கியப்படுத்தறாங்கன்னு நல்லாத் தெரியுது. கணக்குப் பாடத்தில் கூட ஸ்லோகன் மனப்பாடம் செய்வது குறித்து பேசப்படுது. எல்லாப் பாடங்களிலும் சமஸ்கிருத மொழியையே கொண்டு வர முயற்சிப்பது போல இருக்கு இது . Ethics நிறைய நீதிக் கதைகள்...