மொழிபெயர்ப்பு

தேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்

13.6kviews
Spread the loveநண்பர்களுக்கு வணக்கம்,

தேசிய கல்விக்கொள்கை 2019 (வரைவு) தமிழில் வெளியிட்டுள்ளோம். சுமார் ஐம்பதிற்கும் மேற்கொண்ட நண்பர்களின் கூட்டு முயற்சியில் இந்த புத்தகம் வெளியாகி உள்ளது. தமிழில் வெளிவந்தால் மட்டுமே இது வெகுவாக சென்றடையும் என்ற நோக்கத்தில் விரைவாக (இரண்டு வாரங்களில்) இந்த முயற்சியினை மேற்கொண்டோம்.

NEP – Tamil – PDF – Download Version 1

நன்றி ,

விழியன் & நாகராஜன் (பாரதி புத்தகாலயம்)

(மொழிபெயர்ப்பு குழு சார்பாக)31 Comments

 1. நற்செயல்.
  இந்திய மாணவர் சங்கம்,
  பாரதி்புத்தகலாயம்,
  மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரின் பணிகளுக்கு பாராட்டும்,வாழ்த்தும்…

 2. வணக்கம்,
  இச் சீரிய ப் பணி யினை செய்திட்ட குழுவினருக்கு எமது வாழ்த்துகள்.

  பரவலாக்குவோம், தமிழர்களை விழிப்படையச் செய்வோம். நன்றி

 3. இப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

 4. கடின உழைப்பிற்கும் அற்ப்பணிப்பிற்கும் வணக்கங்கள்!!

 5. தமிழால் /தமிழில் முடியும்! …
  ————————————————–
  அரசுகள் செய்யத்தவறிய பணியை குழுவாகச்செய்து முடித்த விழியன், சொற்குற்றம் பொருட்குற்றம் நீக்கிச் செப்பமிட்ட கமலாலயன், வீ.பா.கணேசன், சுப்பாராவ் மற்றும் நூல்வடிவில் வெளியிட்ட பாரதி புத்தகாலயத்தின் நாகராஜன், பி.கே. ராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

 6. சிறப்பான செயல்
  குழுவினருக்கு வாழ்த்துக்கள்
  முருக சரவணன்

 7. அனைவருக்கும் பாராட்டுகள்..தரவிறக்கம் செய்து…படித்து..எதிர்வினை ஆற்றவேண்டிய ஒரு சமூகக்கடமை எல்லோருக்கும் உண்டு..விழியன்…நாகராஜ்…கமலாலயன்…பா.கு.ராசன் உள்ளிட்ட அனைத்து செயல்பாட் டாளர்களுக்கும்..வாழ்த்துகள்..???️?

 8. கறுப்பு நிறம் மட்டுமே தெரிகிறது.
  விளையாட்டு?

  1. மீண்டும் ஒரு முறை தரவிறக்கம் தந்தபின் திறந்தது. நன்றி.

 9. பதிவிறக்கி விட்டேன், கோப்பு -ஐ திறக்க முடியவில்லை

 10. அற்புதமான அவசிய விஷயம்…முயற்சிக்கு பாராட்டுகள்…விமலா வித்யா

 11. தமிழில் தொகுத்து வழங்கிய இக்குழு விற்க்கு நன்றி

 12. Volume 2 இருக்கிறதா? 452 பக்கங்கள் தான் இவ் விணைப்பில் உள்ளன.

 13. தக்க தருணத்தில் மிக அவசியமான பணியை ஒருங்கிணைந்து செய்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்.

 14. குறைவான கால அவகாசத்தில், விரைவான மொழிபெயர்த்த, கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள் நண்பர்களே,

  இயல் 6 (ஆங்கில தலைப்பு மாற்றம் செய்துவிடுங்கள்) பக்கம் எண்: 111

 15. மிகவும் உபயோகமான ஒன்று. நன்றிகள் பல.

 16. மிக்க நன்றி . நம் கருத்தை அரசிற்கு தெரியபடுத்துவது எப்படி என்பதை காணொளியில் பகிர்ந்தால் கூடுதல் பயனளிக்கும்

 17. நல்ல முயற்சி
  போராடும் குணம் தமிழனுக்கு என்றுமே உண்டு

 18. சிறந்த பணி . ஊடகங்களில் வெளியான தகவல்கள் , கலந்துரையாடல்கள் , நேர்காணல்கள் வழியே ஓரளவு அறிந்திருந்தாலும் , முழுமையான தரவுகளை , பெரு முயற்சி எடுத்துத் தந்திருக்கிறீர்கள் . பாராட்டுக்கள் . நன்றி .

 19. Wonderful effort by this team for translating this document. This should be widely informed to all stakeholders and their opinions should reach the policy makers. I salute those who initiated this national task

 20. ஜான் திருநாவுக்கரசு, இயக்குநர், ரோஸ் அறக்கட்டளை, ஜெயங்கொண்டம் says:

  தங்கள் குழுவின் இந்த சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி.

 21. நல் முயற்சி.நனறிகள் பல

 22. இப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

Leave a Response