மொழிபெயர்ப்பின் உன்னதம் குறித்து மொழிபெயர்ப்பாளர் தேவதாஸ் அய்யாவும் திறனாய்வாளர் முருகேசபாண்டியன் அய்யாவும் பேசினார்கள். மணிகண்டன், தேவதச்சன், வினாயகமுருகன், ஹூபர்ட், மதுமலரன், சித்திரவீதிக்காரன் சுந்தர் மற்றும் பல எழுத்தாளர்கள், இளம் வாசகர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றோம்.
இந்த நூல் வரிசை எஸ்ராவின் வலைப்பதிவிலும் இடம்பெற்றுள்ளது. ஆயினும் இங்கு பகிர்வதற்கு காரணம் ஒன்றுண்டு. இந்த புத்தகங்களின் மூலங்களை எங்கெங்கோ தேடி சேகரித்து கொடுக்க வேண்டும் என்று ஒரு முயற்சி. தமிழில் வாசிப்பது சுவாரஸ்யமாய் இருந்தாலும், வேகமாய் நிகழ்ந்தாலும் எந்நேரமும் புத்தகம் கையில் வைத்திருக்க இயலாத என் போன்றோருக்கு அலைபேசியில் சேகரித்து வைத்துக் கொள்ள இந்த பதிவு உதவும். என்னால் இயன்றவரை தேடி இதில் பதிந்துள்ளேன். கிடைக்காத புத்தகளின் தரவு எங்கேனும் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். நான் சேர்த்து விடுகிறேன்.
நூல்கள்:
-
அன்னா கரீனினா – லியோ டால்ஸ்டாய்.
-
போரும் வாழ்வும் – லியோ டால்ஸ்டாய்.
-
புத்துயிர்ப்பு – லியோ டால்ஸ்டாய். – அனைத்து படைப்புகளும் உள்ளன.
-
குற்றமும் தண்டனையும் – தஸ்தாவ்யெவ்ஸ்கி
-
சூதாடி – தஸ்தாவ்யெவ்ஸ்கி
-
மரணவீட்டின் குறிப்புகள் – தஸ்தாவ்யெவ்ஸ்கி
-
யாமா – அலெக்சாந்தர் குப்ரின்.
-
நம் காலத்து நாயகன் – லெர்மன்தெவ்
-
தந்தையும் தனையர்களும் – துர்கனேவ்
-
மண்கட்டியை காற்று அடித்துப்போகாது – பாஸி அலியேவா.
-
தாரஸ்புல்பா – கோகல்
-
டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டு இருக்கிறது – ஷேலகோவ்
-
சக்கரவர்த்தி பீட்டர் – அலெக்ஸி டால்ஸ்டாய்.
-
குல்சாரி – சிங்கிஸ் ஐத்மதோவ்.
-
அன்னை வயல் – சிங்கிஸ் ஐத்மதோவ்
-
ஜமிலியா – சிங்கிஸ் ஐத்மதோவ்
-
கண் தெரியாத இசைஞன் – கொரலென்கோ
-
தேவமலர் – செல்மா லாகர்லேவ்
-
தாசியும் தபசியும் – அனதோல் பிரான்ஸ்.
-
திமிங்கல வேட்டை – ஹெர்மன் மெல்வில்
-
சித்தார்த்தா – ஹெர்மன் ஹெஸ்சே
-
யூஜினி – பால்சாக்
-
மாறிய தலைகள் – நட் ஹாம்சன்
-
நிலவளம் – நட் ஹாம்சன்
-
மங்கையர்கூடம் – பியர்ல் எஸ் பக்.
-
கடற்புறா – ரிச்சர்ட் பாஷ்.
-
மதகுரு – செல்மா லாகர்லேவ்
-
இரட்டை மனிதன் – RL ஸ்டீவன்சன்.
-
ஏழை படும்பாடு – விக்டர் ஹுகோ.
-
இரு நகரங்களின் கதை – சார்லஸ் டிக்கன்ஸ்.
-
போரே நீ போ – எர்னஸ்ட் ஹெமிங்வே
-
கடலும் கிழவனும் – எர்னஸ்ட் ஹெமிங்வே
-
யாருக்காக மணி ஒலிக்கிறது – எர்னஸ்ட் ஹெமிங்வே
-
டிராகுலா – பிராம் ஸ்டோகர்
-
அன்புவழி – பெர் லாகர்குவிஸ்ட்
-
மந்திரமலை – தாமஸ்மான்
-
கடல்முத்து – ஸ்டீன்பேக்
-
துன்பக்கேணி – எரிக் மரியா ரிமார்க்
-
பசி – நட் ஹாம்சன்
-
பிரேத மனிதன் – மேரி ஷெல்லி
-
பிளாடெராவும் நானும் – ஜோன் ரமோன் ஜிமனேஸ்
-
குறுகிய வழி – ஆந்த்ரே ழீடு
-
குட்டி இளவரசன் – அன்தொயன் தெ செயின்ட் எக்ஸ்சுபரி
-
அந்நியன் – அல்பேர் காம்யூ
-
கொள்ளை நோய் – அல்பேர் காம்யூ
-
விசாரணை – காப்கா
-
வீழ்ச்சி/சிதைவுகள் – சினுவா அச்சிபி
-
பீட்டர்ஸ்பர்க் நாயகன் – கூட்ஸி
-
புலப்படாத நகரங்கள் – இடாலோ கால்வினோ
-
ஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை – இடாலோ கால்வினோ
-
தூங்கும் அழகிகளின் இல்லம் – யசுநாரி கவாபடா
-
தாத்தாவும் பேரனும் – ராபர்ட் டீ ரூவாக்
-
நாநா – எமிலி ஜோவாக்
-
டாம் சாயரின் அனுபவங்கள் – மார்க் ட்வைன்
-
ஆலிஸின் அற்புத உலகம் – லூயி கரோல்
-
காதலின் துயரம் – வுல்ப்காங் வான் கொதே
-
அவமான சின்னம் – நத்தானியல் ஹதொர்ன்
-
கானகத்தின் குரல் – ஜாக் லண்டன்.
-
சிலுவையில் தொங்கும் சாத்தான் (Caitaani mutharaba-Ini) – நுகூகி
-
அபாயம் – ஜோஷ் வண்டலூ
-
கால யந்திரம் – ஹெச்.ஜி.வெல்ஸ்
-
விலங்குப்பண்ணை – ஜார்ஜ் ஒர்வெல்
-
ரசவாதி – பாவ்லோ கோயலோ
-
கோதானம் – பிரேம்சந்த்
-
சம்ஸ்காரா – யூ.ஆர். அனந்த மூர்த்தி
-
நமக்கு நாமே அந்நியர்கள் – அக்நேயர்
-
செம்மீன் – தகழி சிவசங்கரன் பிள்ளை
-
கயிறு – தகழி சிவசங்கரன் பிள்ளை
-
அழிந்தபிறகு – சிவராம் காரந்த்
-
மண்ணும் மனிதர்களும் – சிவராம் காரந்த்
-
நீலகண்ட பறவையைத் தேடி – அதின் பந்தோபத்யாய
-
அக்னி நதி – குல் அதுல்துன் ஹைதர்
-
ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பானர்ஜி
-
கரையான் – சீர்செந்து முங்கோபாத்யாய
-
பதேர் பாஞ்சாலி – பிபூதி பூஷன் பந்தோபாத்யாய
-
பொம்மலாட்டம் – மாணிக் பந்தோபாத்யாய
-
பொலிவு இழந்த போர்வை – ராஜேந்தர்சிங் பேடி
-
இரண்டாம் இடம் – எம்.டி.வாசுதேவன் நாயர்
-
பாண்டவபுரம் – சேது
-
தமஸ் – பீஷ்ம சஹானி
-
பர்வா – எஸ்.எஸ்.பைரப்பா
-
நிழல் கோடுகள் – அமிதவ் கோஷ்
-
சிப்பியின் வயிற்றில் முத்து – போதிசத்வ மைத்ரேயா
-
எங்கள் உப்பப்பாவிற்கு ஒரு ஆனையிருந்தது – வைக்கம் முகமது பஷீர்
-
பாத்துமாவுடைய ஆடு – வைக்கம் முகமது பஷீர்
-
சப்தங்கள் – வைக்கம் முகமது பஷீர்
-
மதில்கள் – வைக்கம் முகமது பஷீர்
-
விடியுமா – சதுர்நாத் பாதுரி
-
மய்யழிக்கரையோரம் – முகுந்தன்
-
பன்கர்வாடி – வெங்கடேஷ் மால்கூடகா
-
சோரட் உனது பெருகும் வெள்ளம் – ஐவேர்சந்த் மேகானி
-
தர்பாரி ராகம் – ஸ்ரீராம் சுக்லா
-
லட்சிய ஹிந்து ஹோட்டல் – பிபூதிபூஷன் பந்தோபாத்யாய
-
கங்கை பருந்தின் சிறகுகள் – லட்சுமி நந்தன் போரா
-
அவன் காட்டை வென்றான் – கேசவரெட்டி
-
அரைநாழிகை நேரம் – பாறபுரத்து
-
சிக்கவீர ராஜேந்திரா – மாஸ்தி
-
எரியும் பனிக்காடு – டேனியல்
-
பனி – ஓரான் பாமுக்
-
தனிமையின் நூறு ஆண்டுகள் – கப்ரியல் கார்சியா மார்க்வெஸ்
-
ஓநாய் குலச்சின்னம் – ஜியாங் ரோங்
- மௌனவதம் – ஆர்துவோ
- சின்ன விஷயங்களின் கடவுள் – அருந்ததி ராய்
- அராபிய இரவுகளும் பகலும் – மாபௌஸ்
- டான் க்விக்சாட் – செர்வாண்டிஸ்
- முதல் மனிதன் – அல்பேர் காம்யூ
- கா – ராபர்டோ கலாசோ
- மணற்குன்றுப் பெண் – கோபோ அபே
- நள்ளிரவின் குழந்தைகள் – சல்மான் ருஷ்டி