videos

DEMYSTIFYING CORONA VIRUS | Dr. Pavithra Venkatagopalan

Spread the love

Dr.Pavithra who holds a PhD in Corona Virus did her research in Arizona State University in U.S.A after a B.Tech in Anna University of Chennai. She is explaining about Corona Virus in the recently conducted ‘Popular Science Lecture’ jointly organised by Tamil Nadu Science Forum (TNSF) and Anna Library in Chennai. She is explaining from the fundamentals like what a virus is and what way it is different from bacteria… etc to the precautions to be taken by the general public. A model talk for an expert who wants to explain the frontier science to concerned common people..

டாக்டர்.பவித்ரா, அமெரிக்காவின் அரிஜோனா அரசுப் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியும் டாக்டர் பட்டமும் பெற்றவர். அவரது டாக்டர் பட்டத்திற்கான ஆய்வு கரோனா வைரஸ் குறித்ததுதான் என்பது ஒரு சிறப்பு. பொது மக்களுக்கான ஒரு வல்லுணரின் விளக்க உரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாக காட்டத் தகுந்த உரை. வைரஸ் எனும் நுண்ணுயிரின் தனித்துவம் என்ன என்பதில் ஆரம்பித்து தற்போதைய எரியும் பிரச்சனைவரை விளக்குகின்றார். Popular Science Lecture Series 18 Co-Organised By ACL & TNSF ( DEMYSTIFYING CORONA VIRUS ) #covid-19 | #corona_virus | #drpavithra

1 Comment

Leave a Response

Top Reviews

Video Widget

gallery