நூல் அறிமுகம்

புத்தகங்களைப் பற்றிய அறிமுகம்.

நூல் அறிமுகம்பொதுவுடமை

மார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்

  “உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்று விட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர்கள் காணப்போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.” - லெனின் (மார்ச் 1913) என்ன ஒரு நம்பிக்கையான வரிகள். இது ஏதோ வெற்று முழக்கமல்ல என்பதை லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சி அடுத்த ஐந்தாண்டில் நிரூபித்து காட்டியது. “வாய்ச்சவடால் அடித்து அவற்றை (நெருக்கடியை) அகற்றிவிட நடக்கிறமுயற்சிகள் போல் தீங்கிழைக்கும் கோட்பாடற்ற செய்கை வேறெதுவுமில்லை” என்கிறார் லெனின். ஆகவே தான்...
நூல் அறிமுகம்

கோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்

குஜராத் மாநிலத்தில் 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் எரிப்புச் சம்பவம், பிறகு அதையொட்டிய மதவெறி வன்முறைகளின்போது மூத்த அதிகாரியாகப் பணியாற்றியபோது கிடைத்த தகவல்களையும், நேரில் பார்த்தவற்றையும் நூலில் எழுதியிருக்கிறார். மக்களைக் காக்க வேண்டிய அரசு இயந்திரமும் காவல் துறையும் சுயலாபத்துக்காக ஆட்சியாளர்களின் மதச்சார்பு நோக்கங்களுக்கு இரையானதைத் தெளிவு படுத்தியிருக்கிறார். கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையின் கைகள் கட்டிப்போடப்பட்டதையும் அப்பாவிகள் அரசிடம் உதவி கேட்டுக் கதறியும் ஆட்சியாளர்கள் முகத்தை...
இன்றைய புத்தகம்கல்விநூல் அறிமுகம்

என்ன படிக்கலாம்? : கொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்!

காலணி வடிவமைப்புத் துறை என்ற ஒன்று இருப்பதோ அதில் வேலை கிடைக்க என்ன படிக்க வேண்டும் என்பதோ உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி.யில் எம்.ஏ. ஆங்கிலம் படிக்க முடியும் என்பது தெரியுமா? நாட்டின் பாதுகாப்புத் துறையில் சேர தேசப்பற்று, உடல் தகுதி தவிர என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று தெரியுமா? - இவற்றையும் இன்னும் பல கல்வி வாய்ப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ள...
இன்றைய புத்தகம்நூல் அறிமுகம்மொழிபெயர்ப்பு

டால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்

சுவிசேஷங்களின் சுருக்கம் நூல் குறித்து அ.மார்க்ஸ்... 1. நான் விவிலியத்தின் (Bible) புதிய ஏற்பாட்டை இரண்டு நாட்களாகத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த என் பேத்தி, “என்ன தாத்தா கடைசிக் காலத்திலே பைபிள் படிக்க ஆரம்பிச்சுட்டியா?” எனக் கேலி செய்கிறாள். இது வரை நான் பைபிள் படித்து அவள் பார்த்ததில்லை. ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவனானாலும் என் தந்தை அந்த நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர். ஆனாலும் நம்பிக்கையுடன் வாழ்ந்த என்...
நூல் அறிமுகம்

போராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ!!

தங்கள் குவாட்டர்ஸூக்கு எதிரே உள்ள குவாட்டர்ஸ் காலியான போது , “ வேறு யாராவது வரதா இருந்தா சொல்லுங்கோ நாம்பஇடமாறிடலாம் “ என தன் கணவரிடம் புலம்பியமாமிதான் ; நிகழ்வுப் போக்கில் பென்சிலையா குடும்பத்தோடு உயிர்த்துடிப்பு மிக்க உறவைப் பேணினார்.வாலிபால் ப்ளேயர் பென்சிலய்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிற காட்சியில் நாவல் துவங்குகிறது. ஆச்சாரமான பிராமண குடும்பத்துக்கும் கிறித்துவ தலித் தெலுங்கு குடும்பத்தைச் சார்ந்த பென்சிலய்யா குடும்பத்துக்குமான...
இன்றைய புத்தகம்நூல் அறிமுகம்

நிச்சயமற்ற பெருமை, இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்

வளர்ச்சி, மேம்பாடு - இந்த இரண்டு வார்த்தைகளும் பொருளியலில் அடிக்கடி பயன்படுத்தப் படுபவை. ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. எனினும் இரண்டும் ஒன்றல்ல. அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கவனத்தில்கொள்ளாத எந்தவொரு பார்வையும் முழுமையானதாக இருக்க முடியாது.   காலனியச் சுரண்டலால், கடும் பஞ்சங்களை அனுபவித்த இந்தியா, சுதந்திரத்துக்குப் பின்பு முன்னெடுத்த பொருளாதாரத் திட்டங்களால் இன்று வளரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின்...
நூல் அறிமுகம்

வளர்ச்சியின் பெயரால் வன்முறை- நூல் அறிமுகம்

வளர்ச்சி என்பது என்ன ? வன்முறை என்பது என்ன ? இரண்டு கேள்விக்குமான விடையைத் தேடுவதிலும் சொல்லுவதிலும் இருக்கிறது ;அவர் யாருக்கானவர் என்பது .பாக்கியம் மிகத் தெளிவாக அனைவருக்குமான வளர்ச்சியின் பக்கம் நின்று ; அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது அரசே திட்டமிட்டு ஏவும் வன்முறையை இந்நூலில் நன்கு பதிவு செய்துள்ளார் . வன்முறை என்பது கொலையும் சித்திரவதையும் மட்டுமல்ல தனிநபர் வாழ்வுரிமையைப் பறிப்பதும் மறுப்பதும் வன்முறையே என முதல்...
இன்றைய புத்தகம்நூல் அறிமுகம்

மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (நூல் மதிப்புரை)

  இருபதாம் நூற்றாண்டுத் தமிழகம், உவந்தளித்த பெரும் மக்கள் பணியாளர்களில் முதல் இடத்தில் இடம்பெறுபவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பேருழைப்பைச் சமூக உயர்வுக்கு அளித்த பலரை வரலாறு தற்காலிகமாக மறக்கும். ஏனெனில் எழுதுபவர்கள் பாரபட்சமானவர்கள். இந்நிலைமை எப்போதும் அப்படி இருக்காது. மாறும். மாற்று வரலாறுகள், அடித்தள வரலாறுகள் மேலெழும்போது, ஆண் மைய வரலாறுகள் அடிபட்டுப் போகும். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், காங்கிரஸ் பேரியக்கச் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். தந்தை...
நூல் அறிமுகம்

விவாதிக்க வேண்டிய கடித நூல்- மயிலை பாலு

வன்முறைக்கு எதிராக நிறுத்தப்பட வேண்டியது அன்பு ஒன்றுதான் என்பதை வலியுறுத்தும் நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.ரஷ்யாவின் எழுத்தாளுமை லியோ டால்ஸ்டாய் கடிதவடிவில் எழுதியது இந்நூல். “இந்து விற்கு ஒரு கடிதம்” என அது வெளியிடப்பட்டுள்ளது. 1908 ஆம் ஆண்டு டிசம்பர் 14 தேதியிட்டு டால்ஸ்டாய் அவர்களால் நிறைவு செய்யப்பட்டுள்ள கடிதம் 7 சிறு பகுதிகளைக் கொண்டுள்ளது.ஒவ்வொரு பகுதி தொடங்கும்போதும் அன்பு என்பதன் ஆற்றல் குறித்தும் அது எவ்வாறு மறைக்கப்பட்டு அரசு,...
நூல் அறிமுகம்

துன்மார்க்கர்களின் வழி அழியும், நீதிமான்களின் வழி நிலை நிற்கும்! – ச.லெனின்

ப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய கரசேவை என்கிற சிறுகதை தொகுப்பு ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை வழங்கும். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப்பாடு மிகஅருமையாக எல்லா கதைகளிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்தவ மதத்திற்குள் உள்ள சாதிய உள்முரண்பாடுகளை கச்சிதமாக பல கதைகளில் விளக்குகிறார் ஜெயச்சந்திரன்.நபர் 1 : “ரதியுத்திரமாக கிறிஸ்துவின் ரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட நாம் அனைவரும் பரிசுத்த ஜாதியாய் இருக்கிறபடியால் இகத்திற்கான ஜாதியை பற்றி, ரட்சிக்கப்படாதவர்களை போல் பேசுவது நல்லதல்ல” நபர்...
1 6 7 8 9
Page 8 of 9