நூல் அறிமுகம்

புத்தகங்களைப் பற்றிய அறிமுகம்.

1729
நூல் அறிமுகம்

எனது வாசிப்பு அனுபவம் | S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D)

புத்தகம் : 1729 ஆசிரியர் : ஆயிஷா நடராசன் பதிப்பகம் : Books for children நூல் அறிமுகம் : S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D) தமிழ் சமூகத்தில் பொதுவாக கணக்கு என்பது குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்கும். எனது சிறு பிராயத்தில் என் பாட்டனார் அவர் காலத்தில் படித்த கணக்குகளை என்னிடம் அவ்வப்பொழுது கேட்பார். உதாரணமாக 'காலறிக்கா காசுக்கு நாலு வாழைக்காய் என்றால் காசுக்கு எத்தனை வாழைக்காய்?' என்று...
நூல் அறிமுகம்

சென்னை 42 வது புத்தகக் காட்சியில் கவனிக்க வேண்டிய நூல்கள்

இந்து தமிழ்த் திசை இன்று (09.01.2019) வெளியான நாளிதழில் கவனிக்க வேண்டிய ஐந்து நூல்களின் விவரம்  கொடுக்கப்பட்டிருந்தது. அவை பின்வருமாறு, 1. பாஜக எப்படி வெல்கிறது | பிரசாந்த் ஜா | தமிழில்: சசிகலா பாபு | எதிர் வெளியீடு BJP 2. கதைகள் செல்லும் பாதை | எஸ். ராமகிருஷ்ணன் | தேசாந்திரி வெளியீடு SR 3. நிலநடுக்கோடு | விட்டல் ராவ் | பாரதி புத்தகாலயம் வெளியீடு...
Thamizhaga Pallikalvi
நூல் அறிமுகம்

தமிழக பள்ளிக் கல்வி | தொகுப்பு:ச.சீ.இராசகோபாலன் | ரூ.30 | பக்: 64

சமச்சீர் கல்வியைக் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை அரசு உடனே வெளியிட வேண்டும். மொழிக் கொள்கை, பயிற்றுமொழி, தேசியக் கல்விக் கொள்கை பற்றிய தமிழக அரசின் நிலைப்பாடு தெளிவாகத் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஐந்து கல்வி வாரியங்களைக் கலைத்துவிட்டு அனைத்துப் பள்ளிகளுக்குமான ஒரே வாரியத்தை அமைக்க அரசு முற்பட வேண்டும். இராசகோபாலன் முன் வைக்கிற கருத்துகள் நம் அனைவரின் ஆழ்ந்த பரிசீலனைக்கும் உரியவை....
Oyindhirukalagathu
நூல் அறிமுகம்

ஓய்ந்திருக்கலாகாது……. கல்விச் சிறுகதைகள்

தொகுப்பு: அரசி ஆதி | வள்ளியப்பன் | ரூ: 70 பக். 144 சுந்தரராமசாமி, பூமணி, கிருஷ்ணன்நம்பி, பாவண்ணன், தமிழ்ச்செல்வன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், மேலாண்மை பொன்னுச்சாமி, சு.வேணுகோபால், பாமா, தோப்பில் முகமது மீரான், லட்சுமண பெருமாள், ச.பாலமுருகன் - ஆகிய 13 படைப்பாளிகள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. அனைத்தும் பள்ளிக்கல்வி, கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் செயல்படும் பள்ளிகள், அங்கு பிரம்பும் கையுமாக வாத்தியார்கள், அடிவாங்கி கைவீங்கி நொம்பலப்படும் மாணவர்கள் - ...
Kanavu Asiriyar
நூல் அறிமுகம்

கனவு ஆசிரியர் | தொகுப்பாசிரியர்: க. துளசிதாசன் | ரூ: 90

அசோகமித்திரன், பிரபஞ்சன், ஞாநி, ஆர்.பாலகிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், தியடோர் பாஸ்கரன், இறையன்பு, ச.மாடசாமி, பொன்னீலன், பிரளயன், இரத்தின நடராஜன், த.வி.வெங்கடேஸ்வரன், பாமா, ச.தமிழ்ச்செல்வன், இரா.நடராசன் ட்ராட்ஸ்கி மருது, கீரனூர்ஜாகிர்ராஜா, பவா.செல்லதுரை, க.துளசிதாசன் - ஆகிய 19 பேரும் தமது ‘கனவு ஆசிரியர்’ யார், ஏன் என்ற நினைவுப்பதிவுகளைச் செய்துள்ளனர். ஒவ்வோர் ஆளுமை குறித்தும் மிகச்சிறப்பான அறிமுகக் குறிப்புகள், அவர்களின் புகைப்படங்கள், பின் கட்டுரைகள் என ஒரு சீரான கட்டமைப்பில் புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது....
1 2 3 4 5 8
Page 3 of 8