நூல் அறிமுகம்

புத்தகங்களைப் பற்றிய அறிமுகம்.

நூல் அறிமுகம்

மக்களின் கைகளில் மார்க்ஸ்!

என்.குணசேகரன் மார்க்சின் மூலதனம் மூன்று தொகுதிகளைக் கொண்டது. மூன்று தொகுதிகளையும் படித்து உள்வாங்குவது அதிக முயற்சிகள் தேவைப்படுகிற ஒரு பணி....
நூல் அறிமுகம்

அறியப்படாத தமிழ் உலகம் / புத்தகம் பேசுது சிறப்புமலர்

புத்தகம் பேசுது மாத இதழ் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பு மலர்களை வெளியிட்டு வருவது தாங்கள் அறிந்ததே. தமிழ்ப் பதிப்புலகம். தமிழ் தொகுப்பு வரலாறு. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அறியப்படாத தமிழ் உலகம் என்ற தலைப்பில் மலரினை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கட்டுரைகளின் விவரம் வருமாறு ஆளுமைகள்1. செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் | மு. நஜ்மா 2. காலின் மெக்கன்சி (1754-1821)தென்னிந்திய வரலாறெழுதியலுக்கான தேடல் | தே. சிவகணேஷ் 3. பண்பாட்ட ுப் பதிவாளர் -அபே. ஜெ. எ. துபுவா | சி. இளங்கோ 4. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815-1876)அறியப்பட்ட ஆளுமையின் அறியப்படாத செயல்பாடுகளை முன்வைத்து... | கோ. கணேஷ் 5. அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர்:19ஆம் நூற்றாண்டின் தொண்டை மண்டல நில உறவுகள் | வீ. அரசு 6. சுன்னாகம் அ....
நூல் அறிமுகம்

தமிழ் நூல் தொகுப்பு வரலாறு

தொகுப்பு மரபிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி...புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு வருகிறது. இந்த வகையான மலர்கள் தமிழியலையும் தமிழ்ச் சமூகத்தையும் புரிந்துகொள்வதற்கான / மீள்வாசிப்பு செய்வதற்கான ஆவணங்களாகத் திகழ்கின்றன. கடந்த ஆண்டு ‘தமிழ்ப் பதிப்புலகம் (1800_2009) எனும் மலர் வெளிவந்தது. இம்மலர் கல்வியாளர்கள் மற்றும் தமிழ்ச் சமூக வரலாற்றில் அக்கறை கொண்டவர்களிடையே பரவலாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அந்த வரிசையில் இன்னொரு சமகால வரலாற்று ஆவணமாக ‘தமிழ் நூல் தொகுப்பு வரலாறு (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) என்னும் இந்நூல் வெளிவருகிறது. இந்நூல் தமிழ்நூல் தொகுப்புப் பாரம்பரியம் குறித்து பன்முகப்பட்ட நிலையில் விவாதிக்கிறது. தமிழ் இலக்கியங்களுள் தொன்மையானதும் தமிழ்ச் சமூக வரலாற்றைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதுமான சங்க இலக்கியங்களே ஒரு தொகுப்பு நூல்தான். ‘சங்க இலக்கியம்' எனும் பெயர் பரவலாக...
1 26 27 28
Page 28 of 28