நூல் அறிமுகம்

புத்தகங்களைப் பற்றிய அறிமுகம்.

Book Reviewநூல் அறிமுகம்

ஜான் பெர்கின்ஸ் – ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (தமிழில் இரா.முருகவேள்) | மதிப்புரை இரா.சங்கர்

என் பள்ளி தலைமை ஆசிரியர் நடராசன் அவர்கள் உட்பட பலராலும் பரிந்துரைக்கப்பட்டு இத்தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வாசித்த நூல். கடந்த ஜனவரி...
Book Reviewநூல் அறிமுகம்

வேள்பாரி – பெருங்கனவு, பேரனுபவம் *** நிச்சயமாக இது விமர்சனம் அல்ல ***  – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் 

விடாப்பிடியாய் வேள்பாரியை வாசித்து முடித்தாயிற்று. சர்வ நிச்சயமாக வேள்பாரி எனக்குக் கொடுத்தது மிகச்சிறந்த வாசிப்பனுபவம். பெருங்கனவு ஒன்றின் வழியாய் வந்துவிழுந்த...
Book Reviewநூல் அறிமுகம்

தமிழக பள்ளிக் கல்வி – கல்வியாளர் திரு.ச.சீ.இராசகோபாலன் | மதிப்புரை ரேகா ஜெயக்குமார் 

தமிழக மூத்த கல்வியாளர் திரு.ச.சீ.இராசகோபாலன் அவர்கள் எழுதிய 'தமிழக பள்ளிக் கல்வி' - கல்விச் சிந்தனைகள் என்னும் நூலில் பல்வேறு...
Book Reviewநூல் அறிமுகம்

ஏதிலி – அ.சி.விஜிதரன் | மதிப்புரை வெண்மணி 

ஈழப்போரின் தாக்கங்களை செய்திகள், திரைப்படங்கள், ஒரு சில நாவல்கள், தமிழ் தேசியத் தலைவர்கள் பேச்சுகளின் மூலம் ஓரளவு அறிய முடிந்திருக்கிறது....
Book Reviewநூல் அறிமுகம்

சில்லுக்கோடு – கோவை சதாசிவம் | மதிப்புரை எம்.கண்ணன் 

சில்லுக்கோடு என்ற நூலில் தாண்ட முடியாத நினைவுகளாக நமது குழந்தைப் பருவத்தின் மறக்கமுடியாத நினைவுகளாக, என்றும் நம் நெஞ்சில் இனிமையாக...
Book Reviewநூல் அறிமுகம்

என் கதை – சார்லி சாப்ளின் (தமிழில் யூமா வாசுகி) | மதிப்புரை செ.கார்த்திக்

யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பு , சார்லி தனது கடைசிப் பக்கத்தில் விவரிக்கின்ற அமைதியை வாசகனுக்கும் கடத்திவிடுகிறது. ஆம்! அந்த இளைப்பாறலை,...
Book Reviewநூல் அறிமுகம்

அறிவியல் உலா – பேரா. K.இராஜு | மதிப்புரை க.ஷெரீப்.

தொடர் வாசிப்பில் இன்று 15.04.2020 படித்த 20 வது புத்தகம் பேரா. K.இராஜு எழுதிய 45 கட்டுரைகளின் தொகுப்பு 224 பக்கங்களை உடைய அறிவியல் உலா படித்து...
Book Reviewநூல் அறிமுகம்

பசி – நட்ஹாம்சன் (தமிழில்… க.நா.சு) | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்

பசி.... உலகின் மிகப் பழமையான நோய்... உலகத்துல மனிதன் போதுமென்று சொல்லும் ஒரே விசயம் உணவுதான்.... எத்தனைதான் நல்ல உணவென்றாலும்...
Book Reviewநூல் அறிமுகம்

எழுத்தாளர் இமையத்தின் நாவல் “செல்லாத பணம்” | வாசிப்பு அனுபவம் உஷாதீபன்

ஒரு நாவலைப் படித்து மனசு பொறுக்காமல் நான் அழுதது இதுவே முதல் தடவை. எனது வாசிப்பு அனுபவத்தின் இத்தனை ஆண்டுகளில்...
Book Reviewநூல் அறிமுகம்

சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம் – ஆர்.பாலகிருஷ்ணன்

உலகின் தொல்பெரும் நாகரிகத்தின் அறியப்பட்ட நிலங்களுள் சிந்து நதிக்கரையில் இருந்த ஹரப்பா, மொஹஞ்சதாரோவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. மனித...
1 10 11 12 13 14 28
Page 12 of 28