Bookfair

Avadi School Exhibition.
2018Bookfair

புத்தகக் கண்காட்சி – அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவடி

மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தைக் கொண்டு வரவும், தரமான நூல்களைத் தேர்வு செய்து படித்து அறிவைப் பெருக்குவதற்காகவும், நமது நாட்டின் வரலாறு மற்றும் தற்போதைய நிலையை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் பாரதி புத்தகாலயம் மற்றும் புக்ஸ் பார் சில்ட்ரன் பதிப்பகம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி ஆவடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15.10.2018 மற்றும் 16.10.2018 என இரு நாட்கள் நடைபெற்று வருகிறது. புகைப்படங்கள் இதோ...  ...
2018Bookfair

காரைக்குடி புத்தகக் கண்காட்சி துவக்க விழா பதிவுகள்

காரைக்குடியில் புத்தக கண்காட்சியை இன்று (05.10.2018) காலை 9.45 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்கள் துவங்கி வைத்து பார்வையிட்டார். அதற்கு முன்னதாக புத்தகப் பேரணியை காரைக்குடி டி.எஸ்.பி. திருமிகு. கார்த்திகேயன் அவர்கள் தொடங்கி வைத்தார்.                                                 ...
Beni Enum Siruvan
2018Bookfairசிறுவர் இலக்கியம்

பெனி எனும் சிறுவன் – தமிழில் யூமா வாசுகி

ஒரு குழந்தையை, தானாக வெளிப்படுத்த உதவும் ஒரு வழிகாட்டியாகவும், உந்துகோலாகவும் இருப்பவரையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதையும், அந்த உணர்வு மட்டுமே அவர்களை வாழ்க்கையில் தன் சொந்தக்கால்களில் நிற்கும், திடமான மனிதர்களாக மாற்றும் என்பதையும் ஆணித்தரமாக புரியவைக்கிறான் பெனி..ஒரு குழந்தையின் பார்வையில், சிறிய சிறிய கேள்விகளுக்கும், பாவனைகளுக்கும் ஒரு ஆழமான எண்ண ஓட்டமிருக்கும் என்பதை வாழ்ந்து காண்பிக்கிறான் இந்த பெனி - ஸ்ரீரங்கநாத் சிறுவர்கள் தங்களை சிறுவர்கள் என்று  உணர்வதில்லை.ஒரு முழுமையான...
Kanden Puthaiyalai
2018Bookfairசிறுவர் இலக்கியம்

கண்டேன் புதையலை- பிரியசகி

கல்வியாளர் குழந்தைப் பருவத்திலிருந்து பதின் பருவம்வரை நாம் கற்கும் விஷயங்கள் தான் நம் வாழ்வின் ஆதாரம் எனும்போது அத்தகைய மிக முக்கியமான விஷயத்தை ஒரு பிரம்பின் கீழ் வைத்து அதிகாரத்தின் கூர் முனை கொண்டு செலுத்தப்பட்ட மந்தைகள் போல் அல்லாமல் குழுந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள ஆர்வத்தையும், அவர்தம் தனித்திறனையும் ஒருங்கிணைத்து கற்றலை மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக்கிக் கொண்டாட இது போன்ற நூல்கள் அவசியம். தலைமைப் பண்பு முதல் தியானம்வரை பல கடினமான...
idhu engal vakupparai
2018Bookfairசிறுவர் இலக்கியம்

இது எங்கள் வகுப்பறை – வே. சசிகலா உதயகுமார்

தனது வகுப்பறை நிகழ்வுகள் பலவற்றைப் பதிவுசெய்யும் அதே வேளையில் கற்றல் கற்பித்தலில் தேவைப்படும் புதுமைகள், வகுப்பறை மாணவர்களை மையமா கொண்டிருக்க வேண்டியதன் அவசியம், வாசிப்பின் முக்கியத்துவம் என அனைத்தையும் பேசுகிறார். உலகளாவிய அளவில் கல்வியில் மிகவும் முக்கியமான புத்தகங்கள் ”பகல் கனவு”, ”டோட்டோசான்- ஜன்னலில் ஒரு சிறுமி”. இந்த இரண்டிலும் வரும் ஆசிரியர்களான முறையே லக்ஷ்மிராமும், கோபயாட்சியும் குழந்தைகளின் மனங்கவர்ந்த ஆசிரியர்கள். இந்த “இது எங்கள் வகுப்பறை” புத்தகத்தைப் படித்துவிட்டு சிறிது...
poster for Madurai book fair 2018
Madurai

13வது மதுரை புத்தகத் திருவிழா

தேதி: ஆக்ஸ்ட் 31, 2018 - செப்டெம்பர் 10, 2018 இடம்: தமுக்கம் மைதானம், மதுரை. நேரம்: காலை 11 - இரவு 9 மணி வரை மதுரையில் 13வது புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. அனுமதி இலவசம். அனைவரும் கலந்து கொள்க! அரங்க வரைப்படம்அரங்கப் பட்டியல்830|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-008-150x150.jpg,831|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-009-150x150.jpg,832|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-010-150x150.jpg,833|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-011-150x150.jpg,834|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-012-150x150.jpg,835|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-013-150x150.jpg,836|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-014-150x150.jpg,837|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-015-150x150.jpg...
Chennai

4வது சென்னை புத்தகத் திருவிழா (2018)

4வது புத்தகத் திருவிழா சென்னையில் ஆகஸ்ட் 17 முதல் 27 வரை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதனாத்தில் நடைப்பெற்றது.   319|https://chennaibookfair.in/wp-content/uploads/2018/08/CBF-invitation-8-150x150.jpg,318|https://chennaibookfair.in/wp-content/uploads/2018/08/CBF-invitation-7-150x150.jpg,317|https://chennaibookfair.in/wp-content/uploads/2018/08/CBF-invitation-6-150x150.jpg,316|https://chennaibookfair.in/wp-content/uploads/2018/08/CBF-invitation-5-150x150.jpg,315|https://chennaibookfair.in/wp-content/uploads/2018/08/CBF-invitation-4-150x150.jpg,314|https://chennaibookfair.in/wp-content/uploads/2018/08/CBF-invitation-3-150x150.jpg,313|https://chennaibookfair.in/wp-content/uploads/2018/08/CBF-invitation-2-150x150.jpg,312|https://chennaibookfair.in/wp-content/uploads/2018/08/CBF-invitation-1-150x150.jpg...
1 2
Page 2 of 2