வரைவு தேசியக் கல்விக் கொள்கை

கட்டுரைவரைவு தேசியக் கல்விக் கொள்கை

ஒரு கல்வியாளனின் குறுக்கு விசாரணையில் உயர்கல்வி… | இரா.முரளி, மாநில அமைப்பாளர், தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம்

சத்தியமாகத்தான் சொல்கிறேன். நல்ல பல அம்சங்கள் காணப்படும் என்ற நம்பிக்கையுடன், திறந்த மனதுடன்தான் புதியக் கல்விக் கொள்கையின் முன் வரைவை படித்தேன். ஆனால் அப்படி எதுவும் காணப்பட இயலாமல் போனதற்குக் காரணம் அந்த முன் வரைவு தானே தவிர. நான் அல்ல என்ற சத்தியப் பிரமாணத்துடன் இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். பன்முக அறிவுத்திறன், புதுமை, ஆக்க பூர்வமான சிந்தனை, சமூக உணர்வு, அற உணர்வு, சேவை மனப்பான்மை மற்றும் ஒரு கட்டு...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

மொழிப்பகை மறக்க வழிகாண வேண்டாமா? | முனைவர் ம. இராசேந்திரன் (மேனாள் துணைவேந்தர்)

உலகெங்கும் கடந்தகாலக் கசப்புணர்வுகளைக் காலம் மாற்றிக் கொண்டு வருகிறது. இணக்கமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க, புதிய தலைமுறை முன்வந்து கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வியலை அரசியலாக்க அனுமதிக்காத இளைஞர்கள் எழுச்சி பெறும் காலம் கனிந்துகொண்டு வருகிறது. இறந்த காலத்தில் வாழ யாரும் விரும்புவதில்லை; கட்டாயப்படுத்தினால் வளர்ச்சி முட்டும். முன்னோர் அனுபவங்களும் சிந்தனைகளும் எருவாகலாம்; பயிருக்கு உணவாகலாம்; எருவே உணவாக முடியாதே!  இந்தியாவின் மொழிக்கொள்கை, வளர்ந்துவரும் நாடுகளின் வழிகாட்டுதலோடும் கைவரப் பெற்றிருக்கும் தொழில்நுட்பச்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கருத்துச் சொல்ல கால நீட்டிப்பு வழங்குக!

புதுதில்லி, ஜுன் 26 - புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை அனைத்து தேசிய மொழிகளிலும் வழங்கிட வேண்டும்; கருத்துச் சொல்வதற்கான கால அவ காசத்தை நீட்டித்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கையெழுத்திட்டு கடிதம் அளித்துள்ளனர். மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை வெளி யிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை முற்றிலும்...
2019வரைவு தேசியக் கல்விக் கொள்கை

தேசியக் கல்விக் கொள்கை 2019 | தோழர். உமா

இதன் உள்ளடக்கம் 4 பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது , முதல் பகுதி #பள்ளிக்கல்வி , அதில் 8 பிரிவுகள் உள்ளன. அதில் #முதல்பிரிவு பற்றி இந்தப் பதிவில் எழுதுகிறேன். i)#ஆரம்பகாலக்குழந்தைபராமரிப்பும்கல்வியும் : கற்றலுக்கான அடித்தளம் இரண்டாவது பக்கத்திலேயே ஆரம்பித்து விடுகிறது ,ECCE இன் முதலீடு என்பது நல்ல , ஒழுக்கமான , சிந்தனை மிக்க , ஆக்கப்பூர்வமான மனிதராக குழந்தைகள் வளர சிறந்த வாய்ப்பை வழங்குவதற்கே என ... இந்தியாவில் கடுமையான...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

கல்விக் கொள்கை கலந்துரையாடல் பதிவுகள் | உமா

எனக்கு எப்போதும் Curriculum தான் ஆர்வம், அது பற்றி மட்டும் இங்கு பகிர்கிறேன். இரண்டு விஷயங்களைக் கூறுகிறார்கள் , Multilingual skills & Rich traditions of India….இதில் மொழியை , சமஸ்கிருதத்தை முக்கியப்படுத்தறாங்கன்னு நல்லாத் தெரியுது. கணக்குப் பாடத்தில் கூட ஸ்லோகன் மனப்பாடம் செய்வது குறித்து பேசப்படுது. எல்லாப் பாடங்களிலும் சமஸ்கிருத மொழியையே கொண்டு வர முயற்சிப்பது போல இருக்கு இது . Ethics நிறைய நீதிக் கதைகள்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதியக் கல்விக் கொள்கை – கருத்தரங்கம் – புதுச்சேரி

புதிய கல்வி வரைவுக் கொள்கை 2019 கருத்தரங்கம் புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது....
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை – யாருக்குச் சாதகம், பாதகம்? – M Tamil YouTube Channel

* புதிய கல்விக் கொள்கை என ஒன்று புதிதாக வரும்போதே அதை ஏன் எதிர்க்க வேண்டும்? * பாஜக அரசு கொண்டுவந்ததால் எதிர்க்கிறீர்களா? இதை அரசியலாக்குகிறீர்கள், அப்படித்தானே? * இருமொழிக் கொள்கை சாதித்தது என்ன? பலருக்கு தமிழும் ஆங்கிலமும் எழுதத் தெரியவில்லையே? * இடதுசாரிகளும் திராவிட இயக்கங்களும் இதுவரை அச்சுறுத்தியது போல எதுவும் நடக்கவில்லையே? ‘எம் தமிழ்’ வலைக்காட்சியின் ‘பதில் என்ன’ நிகழ்ச்சியில் இக்கேள்விகளைக் கேட்டவர் நிஜந்தன். இதுதான் பதில்...
1 2 3 4
Page 3 of 4