பொதுவுடமை

இன்றைய புத்தகம்நூல் அறிமுகம்பொதுவுடமைவாழ்க்கை வரலாறு

இளையோருக்கு மார்க்ஸ் கதை!

புத்தகத்தின் ஓரிரண்டு பக்கங்களைப் புரட்ட நினைத்து புரட்டினால் கடையிலேயே நான்கைந்து பக்கங்களைப் படித்துவிட்டேன். பின் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ரயிலில் பாதி…. பின் வீட்டுக்கு வந்து மீதி… புத்தகம் முடிந்துவிட்டது. அவ்வளவு அருமையான, எளிமையான, வசீகரிக்கும் நடை. நூலாசிரியர் ஆதி.வள்ளியப்பன் அவ்வளவு எளிமையாகத் தந்துள்ளார். இவரின் நாராய் நாராய், மனிதர்க்குத் தோழனடி, சிட்டு உள்ளிட்ட பல நூல்கள் எனது பள்ளியில் உள்ள மாணவர் நூலகத்தில் மாணவர்களால் மிகவும்...
நூல் அறிமுகம்பொதுவுடமை

மார்க்சியம், செயலுக்கான வழிகாட்டி- ச.லெனின்

  “உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்று விட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர்கள் காணப்போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.” - லெனின் (மார்ச் 1913) என்ன ஒரு நம்பிக்கையான வரிகள். இது ஏதோ வெற்று முழக்கமல்ல என்பதை லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சி அடுத்த ஐந்தாண்டில் நிரூபித்து காட்டியது. “வாய்ச்சவடால் அடித்து அவற்றை (நெருக்கடியை) அகற்றிவிட நடக்கிறமுயற்சிகள் போல் தீங்கிழைக்கும் கோட்பாடற்ற செய்கை வேறெதுவுமில்லை” என்கிறார் லெனின். ஆகவே தான்...