தமிழ் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்த்த, கரிசல்மண் படைபாளர்களில் எழுத்தாளர் சோ.தர்மன் முக்கியமானவர். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட கரிசல்மண் சார்ந்த...
சிறுகதைகள் 1. அக்கினி கவசம் 2. அதிருப்தி 3. அபார ஞாபகம் 4. அழகம்மாள் 5. அழகின் விலை 6.அன்பளிப்பு 7. ஆண் மகன் 8. ஆதாரம் இருக்கிறதா? 9. இதுவும் போச்சு சிவசிவா! 10. இரண்டு ஆண்கள் 11. இரண்டு கணக்குகள் 12. இரண்டு பெண்கள் 13. இரவு 14. இரு சகோதரர்கள் 15. இருவர் கண்ட ஒரே கனவு 16. உலகம் யாருக்கு? 17. உறக்கம் கொள்ளுமா? 18. எங்கிருந்தோ வந்தார். 19. ஏமாற்றம் 20. ஒரு மாத லீவ் 21. ஒருவன் இருக்கிறான் 22. ஓட்டப் பந்தயம் 23. கண்ணம்மா 24. கல்யாண கிருஷ்ணன் 25. கவியும் காதலும் 26. கற்பக விருட்சம் 27. காடாறுமாதம் 28. காதல் பிரச்னை 29. காதல் போட்டி 30. கார் வாங்கிய சுந்தரம் 31. காலகண்டி 32....
ச.தமிழ்ச்செல்வன் இந்த ஆண்டு உலகப் புத்தகதினத்தை எழுத்தாளர் கு.அழகிரிசாமியை வாசித்துக்கொண்டாடுவோம். ஏன் அழகிரிசாமியில் துவங்க வேண்டும் என்பதற்கு நான் உணரும் காரணங்கள் சில உண்டு. என்னைப் பொறுத்தவரை தமிழின் முதல் முற்போக்குச் சிறுகதையாளர் கு.அழகிரிசாமிதான் என்பதை நான் அவரது கதைகளை முதன் முதலாக வாசித்த 70களில் அழுத்தமாக உணர்ந்தேன். Ôவெறும் நாய்Õ ஒரு கதை போதும். என்ன மாதிரி அரசியல் கதை அது! இரு முரண்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகளாக பணக்கார டாக்டரும் தோட்டக்காரனும் அவர்களின் நிழல் படைப்புக்களாக டாக்டர் வீட்டுச் செல்ல நாய்க்குட்டியும் தோட்டக்காரர் குடிசைக்கு வெளியே மீந்ததைத் தின்றுவிட்டுத் தெருவைச்சுற்றும் பெயரில்லாத வெறும் நாய். பணக்கார வீட்டு நாய்களுக்குத்தான் செல்லப்பெயர்கள் உண்டு. டைகர், டாமி, புஸ்ஸி, புஷ்கி என்றெல்லாம். ஆனால் ஏழைகளுக்கு சொந்தமாக நாய்கள் கிடையாது. தெரு நாய்களில் ஏதாவது ஒன்று அடிக்கடி குடிசைப்பக்கம் வந்து போனால்...