ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம்

அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம்

அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய ஆசியர்தினம் புத்தகங்களுடன் தேநீர் என்ற கலந்துரையாடல் நிகழ்வுல் 15 பேர்கள் கலந்து கொண்ட உரையாடல் பல்வேறு விமர்சனங்களை கல்வி,ஆசிரியர் ,மாணவர் சார்ந்து பேசப்பட்டன....
ஆசிரியர் தினம்

புத்தகங்களுடன் தேநீர் விருந்து – தஞ்சை | ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தஞ்சாவூர் மாவட்டக்கிளையின் சார்பில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை ஜான்பிரிட்டோ கல்வியியல் கல்லூரியில் புத்தகங்களுடன் தேனீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சி யில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் முனைவர் வெ சுகுமாரன், சிறப்பு அழைப்பாளர் முனைவர் தமிழடியான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் கல்லூரியின் தாளாளர் அருட்தந்தை ஸ்டீபன்ராஜ் அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது கல்லூரியின் முதல்வர் முனைவர் மேரிகரோலின் வரவேற்புரை நிகழ்த்தினார்....