Poetry

புத்தக முன்னோட்டம்: கவிதைச் சித்திரத் தொகுப்பு – நூலாசிரியர் -கவிஞர்  ஆசு

முகநூலில்  102 – கவிஞர்களின் கவிதைகளுக்கு, நான் எழுதிய கவிச்சித்திரம்,
“திறந்திருக்கும் சன்னலுக்குள்
ஓடிக்கொண்டிருக்கும் நதி”
நூலாக வெளிவந்திருக்கிறது.
இத் தொடர் வரும் போது, பின்னூட்டம் விருப்பங்கள்
தெரிவித்து பாராட்டிய முகநூல் தோழமைகள்.
கவிதைகள் எடுத்து எழுத உதவிய இத் தொகுப்பின் கவிஞர்கள்.
ஒளியச்சு கோர்த்த நண்பர் கு.ராஜேந்திரன்.
முகப்பு வடிவாக்கம் செய்த நண்பர்
R.C. மதிராஜ்.
அன்னை ராஜேஸ்வரி பதிப்பக வெளியீடாக கொண்டு வரும்
நண்பர் பா.உதயகண்ணன்.
படைப்புத் தோழமைகள், நட்புகள்
வாசக அன்பர்கள்.
இனிவரும் நாட்களில், எழுதவிருக்கும்
கவிஞர்கள் எல்லோருக்கும்.
நன்றிகள் வாழ்த்துகள்
1.அபி
2.த.பழமலய்
3. இந்திரன்
4. கவிக்கோ துரை.வசந்தராசன்
5. ஜெயதேவன்
6.நிமோஷினி விஜயகுமாரன்
7.எஸ். சங்கர நாராயணன்
8. ரிஷி
9. தஞ்சாவூர் கவிராயர்
10.எஸ்.சண்முகம்
11. ப்ரியம்
12. பழநிபாரதி
13. தஞ்சை தவசி
14. நா.வே.அருள்
15. பாவலர் வையவன்
16. கோ.வசந்தகுமாரன்
17. அன்பாதவன்
18. வண்ணை வளவன்
19. செஞ்சி தமிழினியன்
20. சீனு. தமிழ்மணி
21. உழவன் பச்சியப்பன்
22. இளம்பிறை
23. புதுவைத் தமிழ் நெஞ்சன்
24. பொன்.குமார்
25. தேன்மொழி தாஸ்
26.. தமிழ் மணவாளன்
27. அமிர்தம் சூர்யா
28. விஜேந்திரா
29. சொர்ணபாரதி
30. தங்க.ஜெயபால்
31. துரை.நந்தகுமார்
32. குகை மா.புகழேந்தி
33. இளங்கவி அருள்
34. கார்மல்
35. பெண்ணியம் செல்வகுமாரி
36. ஆத்மாஜீவ் ஆத்மா
37. வண்ணை சிவா
38. கண்மணி குணசேகரன்
39. அ.கார்த்திகேயன்
40.க. அம்சப்ரியா
41.. இரா.பூபாலன்
42. சூர்ய நிலா
43. சக்தி அருளானந்தம்
44. கவிக்கவின்
45. இயற்கை
46. செந்தில் பாலா
47. பாரதி கவிதாஞ்சன்
48. உமா மோகன்
49. இல்லோடு சிவா
50. சிங்கார சுகுமாறன்
51. வி.உ.இளவேனில்
52. இரா. இராகுலன்
53. உமா.ராமச்சந்திரன்
54. கோவை சசிகுமார்
55. நிலா கிருஷ்ணமூர்த்தி
56. இசாக்
57. அமுத குணாளன்
58. யாழினி முனுசாமி
59. பாரி கபிலன்
60.ப.காளிமுத்து
61. ப.உ.தென்றல்
62. முனைவர் அமுல்ராஜ்
63. திருக்கோன்றி காமின்டர்
64.கே.சி.செந்தில்குமார்
65. அம்மா சத்திரம் குருமுருகன்
66. முனைவர் அஷோக்
67. கா. பாபு சசிதரன்
68. வழிப்போக்கன்
69.. கா. அமீர்ஜான்
70. நாகா
71. மகேந்திரன்கோ
72. சுகந்தி தாஸ்
73. வே.நி.சூர்யா
74 .இரத்தின. புகழேந்தி
75. சோலை மாயவன்
76. கு.அ. தமிழ்மொழி
77. மேகலன்
78. கூடல் தாரிக்
79. மெளனன் யாத்ரீகா
80.அம்பிகா குமரன்
81.K.g.வீரமணி
82.செங்கான் கார்முகில்
83. ஜெகன் மோகன்
84. பழ.புகழேந்தி
85. காவனூர் சீனிவாசன்
86. முனியாண்டி ராஜ்
87. அறிவழகன் தர்மலிங்கம்
88.வானவன்
89. கோ.மகேசன்
90. முத்துவேல்
91. ரேணுகா சுந்தரம்
92. வெ.கலிவரதன்
93. வேலூர் இளையவன்
94. சரசுவதி காயத்ரி
95. வதிலை பிரபா
96. மேழியன் பார்த்திபன்
97. சசிகலா எத்திராஜ்
98.சாகிப்கிரான் தக்கை
99. சிவராஜ்
100.நிர்மலா சென்னியப்பன்
101. சுமதி ரவிச்சந்திரன்
102. பா.உதயகண்ணன்

Leave a Response