the latest news

உலக இலக்கியம்எழுத்தாளர் அறிமுகம்மொழிபெயர்ப்பு

நேர்காணல்- எர்டாக் கோக்னர், ஜி. குப்புசாமி

கண்ணாடியைப் பார்ப்போம் அ. முத்துலிங்கம் எர்டாக் கோக்னர், சமீபத்தில் அமெரிக்க எழுத்தாளர் டேவிட் டங்கனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய They River Why நாவல் புகழ்பெற்றது. பொதுவாக மொழிபெயர்ப்புகள்...
எழுத்தாளர் அறிமுகம்

கு.அழகிரிசாமி படைப்புகள்

சிறுகதைகள் 1. அக்கினி கவசம் 2. அதிருப்தி 3. அபார ஞாபகம் 4. அழகம்மாள் 5. அழகின் விலை 6.அன்பளிப்பு 7. ஆண் மகன் 8. ஆதாரம் இருக்கிறதா? 9. இதுவும் போச்சு சிவசிவா! 10. இரண்டு ஆண்கள் 11. இரண்டு கணக்குகள் 12. இரண்டு பெண்கள் 13. இரவு 14. இரு சகோதரர்கள் 15. இருவர் கண்ட ஒரே கனவு 16. உலகம் யாருக்கு? 17. உறக்கம் கொள்ளுமா? 18. எங்கிருந்தோ வந்தார். 19. ஏமாற்றம் 20. ஒரு மாத லீவ் 21. ஒருவன் இருக்கிறான் 22. ஓட்டப் பந்தயம் 23. கண்ணம்மா 24. கல்யாண கிருஷ்ணன் 25. கவியும் காதலும் 26. கற்பக விருட்சம் 27. காடாறுமாதம் 28. காதல் பிரச்னை 29. காதல் போட்டி 30. கார் வாங்கிய சுந்தரம் 31. காலகண்டி 32....
எழுத்தாளர் அறிமுகம்கட்டுரை

கு. அழகிரிசாமியை வாசிப்போம்!

 ச.தமிழ்ச்செல்வன் இந்த ஆண்டு உலகப் புத்தகதினத்தை எழுத்தாளர் கு.அழகிரிசாமியை வாசித்துக்கொண்டாடுவோம். ஏன் அழகிரிசாமியில் துவங்க வேண்டும் என்பதற்கு நான் உணரும் காரணங்கள் சில உண்டு. என்னைப் பொறுத்தவரை தமிழின் முதல் முற்போக்குச் சிறுகதையாளர் கு.அழகிரிசாமிதான் என்பதை நான் அவரது கதைகளை முதன் முதலாக வாசித்த 70களில் அழுத்தமாக உணர்ந்தேன். Ôவெறும் நாய்Õ ஒரு கதை போதும். என்ன மாதிரி அரசியல் கதை அது! இரு முரண்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகளாக பணக்கார டாக்டரும் தோட்டக்காரனும் அவர்களின் நிழல் படைப்புக்களாக டாக்டர் வீட்டுச் செல்ல நாய்க்குட்டியும் தோட்டக்காரர் குடிசைக்கு வெளியே மீந்ததைத் தின்றுவிட்டுத் தெருவைச்சுற்றும் பெயரில்லாத வெறும் நாய். பணக்கார வீட்டு நாய்களுக்குத்தான் செல்லப்பெயர்கள் உண்டு. டைகர், டாமி, புஸ்ஸி, புஷ்கி என்றெல்லாம். ஆனால் ஏழைகளுக்கு சொந்தமாக நாய்கள் கிடையாது. தெரு நாய்களில் ஏதாவது ஒன்று அடிக்கடி குடிசைப்பக்கம் வந்து போனால்...
நூல் அறிமுகம்

அறியப்படாத தமிழ் உலகம் / புத்தகம் பேசுது சிறப்புமலர்

புத்தகம் பேசுது மாத இதழ் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பு மலர்களை வெளியிட்டு வருவது தாங்கள் அறிந்ததே. தமிழ்ப் பதிப்புலகம். தமிழ் தொகுப்பு வரலாறு. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அறியப்படாத தமிழ் உலகம் என்ற தலைப்பில் மலரினை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கட்டுரைகளின் விவரம் வருமாறு ஆளுமைகள்1. செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் | மு. நஜ்மா 2. காலின் மெக்கன்சி (1754-1821)தென்னிந்திய வரலாறெழுதியலுக்கான தேடல் | தே. சிவகணேஷ் 3. பண்பாட்ட ுப் பதிவாளர் -அபே. ஜெ. எ. துபுவா | சி. இளங்கோ 4. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815-1876)அறியப்பட்ட ஆளுமையின் அறியப்படாத செயல்பாடுகளை முன்வைத்து... | கோ. கணேஷ் 5. அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர்:19ஆம் நூற்றாண்டின் தொண்டை மண்டல நில உறவுகள் | வீ. அரசு 6. சுன்னாகம் அ....
நூல் அறிமுகம்

தமிழ் நூல் தொகுப்பு வரலாறு

தொகுப்பு மரபிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி...புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு வருகிறது. இந்த வகையான மலர்கள் தமிழியலையும் தமிழ்ச் சமூகத்தையும் புரிந்துகொள்வதற்கான / மீள்வாசிப்பு செய்வதற்கான ஆவணங்களாகத் திகழ்கின்றன. கடந்த ஆண்டு ‘தமிழ்ப் பதிப்புலகம் (1800_2009) எனும் மலர் வெளிவந்தது. இம்மலர் கல்வியாளர்கள் மற்றும் தமிழ்ச் சமூக வரலாற்றில் அக்கறை கொண்டவர்களிடையே பரவலாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அந்த வரிசையில் இன்னொரு சமகால வரலாற்று ஆவணமாக ‘தமிழ் நூல் தொகுப்பு வரலாறு (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) என்னும் இந்நூல் வெளிவருகிறது. இந்நூல் தமிழ்நூல் தொகுப்புப் பாரம்பரியம் குறித்து பன்முகப்பட்ட நிலையில் விவாதிக்கிறது. தமிழ் இலக்கியங்களுள் தொன்மையானதும் தமிழ்ச் சமூக வரலாற்றைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதுமான சங்க இலக்கியங்களே ஒரு தொகுப்பு நூல்தான். ‘சங்க இலக்கியம்' எனும் பெயர் பரவலாக...
1 38 39 40
Page 40 of 40