V. Marimuthu CPI(M)
கட்டுரை

புத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து

ஏப்ரல் 23- உலக புத்தக தினம். 1995-ம் ஆண்டில் ஐ.நா.சபையின் கலாச்சார அமைப்பு, உறுப்பு நாடுகளில் வாழும் மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘உலக புத்தக தினம்’ கொண்டாடும்படி கேட்டுக் கொண்டது. ஏப்ரல் 23, ஐரோப்பாவில் நவீன இலக்கியக் கர்த்தாக்களான ஷேக்ஸ்பியர் பிறந்த தினம், செர்வாண்டீஸ் இறந்த தினமாகும். ஆங்கில, ஸ்பானிய மொழி எழுத்தாளர்களை முன்னிறுத்தி உலக எழுத்தாளர்கள்அனைவரின் படைப்புகளையும் அனைவரும் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும்...
Diya - Hindu
Book Review

உலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை

எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கிறாள் தியா என்ற கெட்டிக்காரச் சிறுமி. ஆனால் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றவுடன் பள்ளியையும், படிப்பையும் அவள் வெறுக்கத் தொடங்குகிறாள். இது ஏன் என்று ஆராய்வதுடன் தனியார் பள்ளி, அரசு பள்ளி சார்ந்த பிரச்சனைகள், தாய்மொழிக் கல்வி போன்றவற்றைப் பற்றியும் இந்தக் கதை நமக்கு சொல்கிறது.   பி.வி.சுகுமாரன், தமிழில் யூமா வாசுகி, புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு தொடர்புக்கு: 044 2433 2924...
NEET
Book Reviewநூல் அறிமுகம்

சிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்

“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை) பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று 12.12.2018 அன்று முழுப்பக்கத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற பெயரில் இப்படிக்கூறுகிறது. இதனை இரண்டு பத்திரிகையாளர்கள் எழுதியுள்ளனர்.”-இப்படித் தொடங்குகிறது அந்தச் சிறு பிரசுரம். மிளகு சிறியதாக இருந்தாலும் காரம் குறைந்துவிடுமா என்ன? மேநாள்...
May Day
நூல் அறிமுகம்வரலாறு

மே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்

1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500 பேர் கூடியிருந்தார்கள். அதற்கு முந்தைய தினம், மெக்-கார்மிக் ரீப்பர் தொழிற்சாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து, தொழிலாளர் பத்திரிகையின் ஆசிரியரான ஆகஸ்ட் ஸ்பைஸ், அந்த வண்டி மீது நின்று உரையாற்றினார். அடுத்து, தொழிலாளர் தலைவரான...
Book Review

The Hindu’s News About Rafale Book

ECI flying squad seizes copies of book on Rafale deal An election flying squad, accompanied by police personnel, on Tuesday seized copies of a book on the Rafale fighter aircraft deal from a publishing house in Teynampet, Chennai. It was scheduled to be released in the evening by N. Ram,...
Book Review

The Times Of India News About Rafale Book

https://timesofindia.indiatimes.com/videos/news/ec-stalls-release-of-book-on-rafale-deal/videoshow/68688855.cms The Election Commission today stalled the release of a book that is based on Rafale aircraft deal. The book was written by S Vijayan and is titled 'Nattai Ulukkum Rafael; Bera Oozhal' simply translating as (Rafael: laundering of the nation). EC has confiscated hundreds of copies from the Chennai-based...
1 5 6 7 8 9 19
Page 7 of 19