வரைவு தேசியக் கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை – 2019 எப்போது சமர்ப்பிக்கப்பட்டது?

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஒட்டு மொத்த இந்திய கல்வி தொடர்பான கல்விக் கொள்கைகளை உருவாக்குவதற்கென கோத்தாரி தலைமையிலான குழு (1964-66) இந்திராகாந்தி தலைமையில் இருந்த மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவதாக 1986ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி தலைமையில் இருந்த மத்திய அரசாங்கம் தன்னுடைய புதிய கல்விக் கொள்கைகளை வெளியிட்டது. அந்தக் கல்விக் கொள்கைகள் பின்னர் 1992ஆம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கத்தால் திருத்தியமைக்கப்பட்டன. இரண்டாவது கல்விக் கொள்கைகள் வெளியிடப்பட்டு...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

கல்வியை அழிக்க ஒரு கல்வித் திட்டமா?

பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்ற இரண்டாவது நாளில் வெளியிடப்பட்ட “தேசியக் கல்விக் கொள்கை - 2019 வரைவு அறிக்கை” நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகிவருகிறது. இந்த அறிக்கை, “சூத்திரனுக்குக் கல்வி கற்பிக்கக் கூடாது”  என்ற மனுதர்மத்தில்(அத்:2,சுலோகம்85) உள்ளபடி, மக்கள் கல்வியை அழிக்கவும், “பணம் இருந்தால் படி” என்பதாகவும் வந்திருப்பதே முதற் காரணம். குதிரை கீழே தள்ளி, குழியும் பறித்த கதை மாநில உரிமையும் கடமையுமாக இருந்த கல்வித்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் நகலே புதிய கல்விக் கொள்கை

“சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவது ராக்கெட் விஞ்ஞானத்தை விட கடினமான ஒன் றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் கஸ்தூரிரங்கன்.  இவர் இஸ்ரோ அமைப்பின் தலைவராக இருந்தவர். கல்வித்துறையில் எவ்வித அனுபவமும் இல்லாதவர். இவரது தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ‘புதிய கல்விக் கொள்கை’ என்ற பெயரில் புதிதாக எதையும் சொல்லி விடவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விக்கொள்கை யையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்புகிற...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கையில் அறிவியல், தொழிநுட்பம், அறிவியல் கண்ணோட்டம்: ஆபத்துக்களும் அபத்தங்களும் | பேரா.பொ.இராஜமாணிக்கம்

பேரா.பொ.இராஜமாணிக்கம் அறிவியல் தொழிநுட்பம் குறித்து தேசியக் கல்விக் கொள்கை கூறுவது என்ன? புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையின் ஆரம்பமே இந்திய மையக் கல்வி என்பது தான். ஏனென்றால் இந்தியா நீண்ட காலமாக புகழ் மிக்க முழுமையடைந்த கல்வியை வழங்கி வந்திருக்கிறது எனப் பெருமையுடன் அறிவிக்கிறது. இந்திய மையக் கல்வியின் நோக்கமாகக் குறிப்பிடுவது என்னவெனில்.. இந்திய மக்களின் பன்முகத்தன்மை, அவர்களின் பாரம்பரியம், பண்பாடு, மொழிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவுசார் சமூகம்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

கஸ்தூரிரங்கன் அறிக்கையிலிருந்து மோடி அரசு எதை எடுத்துக் கொள்ளும், எதைப் புறக்கணிக்கும்? | பேரா.அ.மார்க்ஸ்

தற்போது பா.ஜ.க அரசு மக்கள் முன் வைத்துள்ள ‘தேசியக் கல்விக் கொள்கை 2019’ நகல் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒரு கட்டுரை இப்படித் தொடங்குகிறது: “பா.ஜ.க அரசின் கல்விக் கொள்கை என்றவுடன் நம் எல்லோருக்கும் வரும் ஐயம் காவிமயமாக்கலை நோக்கமாகக் கொண்டு அது உருவாக்கப்பட்டிருக்கும் என்பதுதான். நல்ல வேளையாக அப்படி எதுவும் இதில் இல்லை”. அப்படியெல்லாம் வெளிப்படையாக எதுவும் பேசப்படவில்லை என்பது உண்மைதான். ஆரம்ப மற்றும் உயர்கல்வியில் பன்னாட்டுத்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

பாலகர்கள் பத்திரம்! இந்தப் பூனையை நம்பவா?… | ச.மாடசாமி

எப்போதும் நான் சற்றுப் பதற்றத்தோடு படிக்கும் பகுதி - பாடத் திட்டமும் பயிற்று முறையும். அதிகாரத்தின் வழி வாய்ப்பு பெற்றவர்கள் வந்து குப்பை கொட்டும் இடம்! புதிய கல்விக் கொள்கை 2019ஐ எடுத்ததும் முதலில் நான் வாசித்தது- Curriculum and Pedagogy. வாசித்து முடித்ததும் ஒரு பூனைக் கதை ஞாபகத்துக்கு வந்தது. வயதான பூனை அது. எலியைப் பிடிக்க முடியவில்லை. அசையாமல் செத்தது போல் கிடந்தது.உண்மையில் பூனை செத்து விட்டதாக...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை – வரைவு அறிக்கை | ஆர்.ராமானுஜம் | தமிழில்: கமலாலயன்

வரவேற்கப்பட வேண்டிய சில அம்சங்கள்: (வரைவு அறிக்கையின் இந்த அம்சங்களிலுள்ள, நாம் உடன்படமுடியாத பல துணை –விரிவான அம்சங்களை ஒரு புறம் வைத்துவிட்டு, பரந்த பொருளில் வரவேற்கலாம்.) 1. ஆசிரியர்களுக்கான கல்வியின் மீது பிரதானமான அழுத்தம்: நாட்டிலுள்ள ஆசிரியர் களின் கல்வி இன்று இருக்கும் அவலநிலை பற்றி இந்த ஆவணம் மிகக் கடுமையான மொழியில் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது. இந்த வரைவுக் கொள்கை, “நாடு முழுவதிலும் இருக்கிற தரமற்ற எல்லா ஆசிரியப்...
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

அறிவியல் பூர்வமற்ற வரைவு அறிக்கையின் மீது எழும் அச்சங்கள் | நா.மணி

தற்போதைய மத்திய அரசு 2014ல் பொறுப்பேற்றுக் கொண்டபோதே புதிய கல்விக் கொள்கைக்கான முன்முயற்சியில் வேகமாக இறங்கியது. இலட்சக்கணக்கான இடங்களில் பட்டிதொட்டியெங்கும் கருத்துக் கேட்பு நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. இணையதளங்களிலும் கருத்துக் கூற அழைப்பு விடுத்தது. மத்திய அரசு மாநில அரசுகளின் உதவியுடன் பொது இடங்களில் கருத்துக் கேட்டதில் தமிழ்நாட்டில் மதுரை, கோவை மற்றும் சென்னை ஆகிய 3 இடங்களில் மட்டும் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது....
வரைவு தேசியக் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கை | ச.சீ.இராஜகோபாலன்

உச்சநீதிமன்றம் தனது புகழ்பெற்ற கேசவாநந்தா தீர்ப்பில் அரசியல் சட்டத்தின் ஆதார அடிப்படைகளைக் குறைக்கவோ, நீக்கவோ முடியாதென்று அளித்த தீர்ப்பு மக்களுக்கு அளிக்கப்பட்ட வலிமையான பாதுகாப்பாகும். பின்னர் வெளிவந்த தீர்ப்புகளின் அடிப்படையில் ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம், சமநீதி, மதச்சார்பின்மை, தனிநபர் சுதந்திரம், சட்டத்தின் மேன்மை ஆகியவை ஆதார அடிப்படைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு முரண்பட்ட செயல்களும், சட்டங்களும் செல்லாதவையாகும். 1950 முதல் 76 ஆம் ஆண்டுகளில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அப்பொழுது...
NEPவரைவு தேசியக் கல்விக் கொள்கை

குழந்தை மனதில் திணிப்பது சுலபம் | கலகலவகுப்பறை சிவா

தேசியக் கல்விக்கொள்கை வரைவில் பள்ளிக்கல்வி குறித்த ஒரு சில பகுதிகள் குறித்த உரையாடல்களின் தொடக்கப் புள்ளியாக மொழி, பாடங்கள், தேர்வு குறித்த சில செய்திகளை மட்டுமே இக்கட்டுரையில் பேசியுள்ளேன். அலங்காரமான, குழப்பமான மொழியில் எழுதப்பட்டிருக்கும் தேசியக் கல்விக்கொள்கை வரைவு 2019, மிகப்பெருமளவில், ஆழ்ந்த கவனத்தோடு விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் உடைய இந்தியத் திருநாட்டில் கல்வியின் இன்றைய நிலை என்ன? நாம் மிகத் தீவிரமான...
1 4 5 6 7 8 21
Page 6 of 21