Uncategorized

அமீர் ஹைதர்கான்: காவியம் படைத்த கம்யூனிஸ்ட் | நூல் மதிப்புரை

முந்தாநாள் (08. 09. 2019) மாலை தஞ்சையில் தோழர் வீரமணி Sanmuga Veeramani அவர்களை ஓர் உதவி கேட்கச் சந்தித்தேன். அவர், 'அமீர் ஹைதர்கான்: காவியம் படைத்த கம்யூனிஸ்ட் ' என்கிற நூலைக் கட்டாயம் படியுங்கள் என அதனை அறிமுகப்படுத்தியதோடு ஒரு படியையும் தந்தார் (நூல் விவரப் பக்கத்தின் நகலை இணைத்துள்ளேன்)அது , டாக்டர் அயூப் மிர்சா உருது மொழியில் எழுதிய வாழ் புனைகதை ( Bio fiction) யின்...
நூல் அறிமுகம்

போராடும் ஆன்மா பாந்த்சிங் | மயிலம் இளமுருகு

உலகத்தில் மனிதர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், பிறகு இறந்து விடுகின்றார்கள். ஆனால் சிலர் மட்டுமே தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டு வாழ்ந்தனர். இன்றும் வாழ்கிறார்கள். சிலர் வாழும் காலத்திலேயே அனைவராலும் மதிக்கப்பட்டும் பிறருக்கு முன்மாதிரியாகவும் தன் வாழ்க்கையைச் சமூகத்திற்காக அர்ப்பணிப்பு செய்தவர்களும் உள்ளனர். அந்த வகையில் பஞ்சாபில் பகத்சிங் வீரமிக்கவராக வாழ்ந்து மறைந்தார். அதோடு மட்டுமன்றி அப்பகுதியினர்கள் இந்திய விடுதலைப் போருக்காக தங்களுடைய ஆருயிரைக் கொடுத்தனர். அத்தகையயோர் ஏராளம் ஏராளம். ஒவ்வொரு...
Book Review

ஆண் மனம் திரும்ப – எசப்பாட்டு | சுஜா சுயம்பு

‘ஆணுரிமை பேசமாட்டீர்களா?’ என்ற கேள்வியோடு ஆண்களோடு பேச ஆரம்பிக்கிறார் ச.தமிழ்ச்செல்வன். ‘எசப்பாட்டின்’ ஒவ்வொரு பக்கங்களும் பத்திகளும் தொடர்களும் சொற்களும் எழுத்துகளும் ஆண்களோடு பேசுகின்றன; முகப்பு அட்டையும் கூட. சிலபோது கடுமையான கோபத்துடனும் சிலபோது மென்மையான எடுத்துரைப்புகளுடனும் ஆண்களை அணுகியுள்ளார். தமிழ்ச்செல்வன். இனி தோழர். தமிழ் இந்து - திசையின் ஞாயிறு இணைப்பிதழான பெண் இன்று இதழில் 52 வாரங்கள் எழுதிவரப்பட்ட தொடரின் தொகுப்பாக எசப்பாட்டு இன்று நமது கையில். முதல்...
2019Bookfair

தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஏற்பாட்டில் தருமபுரி புத்தகத் திருவிழா

தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஏற்பாட்டில் இரண்டாம் ஆண்டாக தருமபுரியில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை மதுரை சுந்தர ராஜா ராவ் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி சிறப்பாக நடந்து முடிந்தது. இக்கண்காட்சி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.பி.அன்பழகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி சு.மலர்விழி அவர்களின் முழு ஒத்துழைப்போடு ஒரு அரசு நிகழ்வு போலவே நடந்து முடிந்தது....
Book Review

மலையாள திரை உலகில் காமெடி ஜாம்பவான் – புற்றுநோய் படுக்கையில் சிரிப்பு – இன்னசெண்ட் | ராம் கோபால்

இன்னசென்ட், மலையாள திரை உலகில் காமெடி ஜாம்பவான். மணிசித்திரதாழ் படத்தில் பேய்க்கு பயப்படும் அந்த ஒரு சீன் போதும் (இங்கே சந்திரமுகியிலும் நம்ம தல வடிவேலு கலக்கி இருப்பார்). அந்த மனிதருக்கு திடீரென்று புற்று நோய் வருகிறது. பின்பும் அவரது மனைவிக்கும் வந்துவிட இருவரும் அதிலிருந்து எப்படி அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள் என்பதை தோழர் இன்னசென்ட் வாயிலாக நாம் அறிவதே இந்தப் புத்தகம். மிக இயல்பான மொழிபெயர்ப்பு....
நூல் அறிமுகம்

தரணி ஆளும் கணினி இசை | இசையமைப்பாளர் தாஜ்நூர் | விலை ரூ.180

இசை குறித்த 21ம் நூற்றாண்டு புத்தகம் இப்படித்தான் இருக்கும். எத்தனை சுவாரசியம்... என்ன அழகான தகவல்களஞ்சியம் இசை பற்றி ஏதும் அறியாத கேட்டு ரசிக்க மட்டுமே தெரிந்த நமக்கு கிடைத்த சூப்பர் புதையல் தாஜ்நூர் சாரின் இந்த தொகுப்பு. அசாத்தியமான நுட்பங்களை தன் எழுத்தில் அவரால் வடிக்க முடிகிறது. திரைப்படங்கள் வழியே அவர் நம் புதிய இசையை கணினி மயமாக்கப்பட்ட இன்றைய பாடல் பதிவை விவரிக்கும்போது ‘மிடி’ கீ போர்டு,...
நூல் அறிமுகம்

சிதார் மரங்களில் இலைகள் பூப்பது இல்லை (கதைகள்) | அ.கரீம் | விலை ரூ.90

பாரதி புத்தகாலயம், பக். 104, விலை ரூ.90 தமிழ்சிறுகதை உலகின் தற்போதைய நம்பிக்கை பெயர்களில் ஒன்று அ.கரீம் சமீபத்தில் நான் வாசித்திருக்கும் சிறுகதை தொகுதிகளில் அதீத சோதனை முயற்சிகளும் புதிய எழுத்துப் பாதையும் புலப்படும் புத்தகமாக நான் சிதாரை முன்மொழிவேன். இந்த தொகுப்பின் கதைகள் பலவற்றை தமிழின் இலக்கிய இதழ்களில் வாசித்தும் இருக்கிறேன். இந்த தொகுப்பு முழுதும் நிழலாகும் மனித அவலங்கள் நம்மை திகைக்க வைக்கின்றன. கவர்னர் வருகைக்காக சாலை...
நூல் அறிமுகம்

அத்து மீறல் | வி. அமலன் ஸ்டான்லி | விலை ரூ. 120

அறிவியல் நாவல். மிகவும் வித்தியாசமான படைப்பு. இது ஆய்வகங்கள் பற்றியது. ஆய்வக உயிரிகளின் கதையைப் பேசுகிறது. ஆய்வக எலிகள் என்பவை மனிதனை நோயிலிருந்து காக்க தன் உயிரை பரிசோதனைகளுக்கு பலியிடுகின்றன. அமலன் ஸ்டான்லி சொல்கிறார்.. அங்கேயும் காதல் உண்டு. வெளிஆட்கள் உயிரிகள் நுழைய முடியாத பல்லடுக்குப் பாதுகாப்பை மீறி வெளியே இருந்து ஒரு ஆண் எலி ஆய்வகத்தின் அங்கமாகி ஆனால் கூண்டில் வாழப் பிடிக்காமல் தனித்து சுதந்திரமாய் திரியும் பெண்...
நூல் அறிமுகம்

சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி | ட்டி.டி. இராமகிருஷ்ணன் த. குறிஞ்சிவேலன் | விலை ரூ.295

தமிழில் நவீன உரைநடையை நோக்கி நடை பதித்த பாரதியே தன் காலத்தில் முதல் மொழிபெயர்ப்பு பணியும் தொடங்கினான். ஜப்பானிய ஹைக்கூவை தந்து அதை தொடங்கி பாரதி அசத்தினான். புதுமைபித்தன், க.நா.சு. திருலோக சீத்தாராம் டி.எஸ். சொக்கலிங்கம் என ஒரு பெரிய பட்டியல் இருப்பினும் தொ.மு.சி. தனித்து நிற்பார். பின் சுதந்திரத்திற்கு பிறகு என்.பி.டி. சாகித்ய அகாடமி மூலமே நாம் இந்தியாவின் பிறமொழி படைப்புகளை அறிகிறோம். குறிஞ்சி வேலன் அவர்களின் மலையாள...
நூல் அறிமுகம்

நவரத்தின மலை | சோவியத் மக்களது நாட்டுக்கதைகள் | த.ரா. கிருஷ்ணையா | விலை ரூ. 350

ஒன்பதாம் வகுப்பு விடுமுறையில் இதே புத்தகம் என் கையில் இருந்தது. சோவியத்தின் ராதுகா பதிப்பகம். வெளியிட்ட கதைத் தொகுதி. கதைகளின் காதலனாக.. குழந்தைகளின் கதை சொல்லியாக என்னை செதுக்கிய நூல்களில் இது பிரதானமானது. இப்போது படித்தாலும் வேறு பாண்டசி உலகிற்குள் நம்மை கடத்தும் அழகு சிலிர்க்க வைக்கிறது. இதெல்லாம் காலத்தின் பொக்கிஷம். இந்த தொகுப்பில் ரஷ்யா, உக்ரேனியா, பேலோருஷ்யா, லித்துவேனியா, லத்வியா கரேலியா, மல்தாவியா, அஸ்பெய்ஜான், ஆர்மினியா, ஜார்ஜியா உஸ்பெக்...
1 2 3 4 5 6 21
Page 4 of 21