Book Review

எளியோரும் புரிந்துகொள்ள…..! – மோசஸ் பிரபு | இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கடந்த ஜூன்-1 அன்று மத்திய அரசு இணையத்தில் வெளியிட்டது இந்த கல்விக்கொள்கை குறித்து 14 கல்வியாளர்கள் இணைந்து எழுதி வெளியடப்பட்ட இந்திய கல்வியின் இருண்டகாலம் என்கிற புத்தகம் தான் தமிழில் வெளியான முதல் விமர்சன புத்தகம். அதற்கு பிறகு வெளியானது தான் தோழர்.சண்மூகசுந்தரம் எழுதி வெளியாகியுள்ள என்ன சொல்கிறது “தேசிய கல்விக்கொள்கை-2019.? என்கிற புத்தகம். கல்வி குறித்து மிகுந்த அக்கறையோடு செயல்படும் பாரதி புத்தகாலயம்...
Book Review

மீண்டெழும் வேங்கைகள் – நூல் மதிப்புரை | ரேகா ஜெயக்குமார்

புத்தகத்தின் உள்ளே ஒரு ஆறு அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. ✨யானை மடிந்தாலும் பொன்;ஐசான் மறைந்தாலும் பயன்.✨ இந்த நூற்றாண்டின் வால் நட்சத்திரம் என்று போற்றப்பட்ட ஐசான் வால் நட்சத்திரத்தின் மாயம் குறித்து விளக்குகிறது. 🦟மழையில் எப்படி கொசு பறக்கிறது?🦟 வானத்தில் இருந்து வீழ்கின்ற மழைத்துளியானது கொசுவைப் போல் ஐம்பது மடங்கு எடை கொண்டிருந்த போதும் பெய்கின்ற மழையினூடே எவ்வாறு கொசு பயணிக்கின்றது என்பதை பற்றி விளக்குகிறது. 🐆மீண்டெழும் வேங்கைகள் 🐆 இக்கட்டுரையை...
Uncategorized

அமீர் ஹைதர்கான்: காவியம் படைத்த கம்யூனிஸ்ட் | நூல் மதிப்புரை

முந்தாநாள் (08. 09. 2019) மாலை தஞ்சையில் தோழர் வீரமணி Sanmuga Veeramani அவர்களை ஓர் உதவி கேட்கச் சந்தித்தேன். அவர், 'அமீர் ஹைதர்கான்: காவியம் படைத்த கம்யூனிஸ்ட் ' என்கிற நூலைக் கட்டாயம் படியுங்கள் என அதனை அறிமுகப்படுத்தியதோடு ஒரு படியையும் தந்தார் (நூல் விவரப் பக்கத்தின் நகலை இணைத்துள்ளேன்)அது , டாக்டர் அயூப் மிர்சா உருது மொழியில் எழுதிய வாழ் புனைகதை ( Bio fiction) யின்...
நூல் அறிமுகம்

போராடும் ஆன்மா பாந்த்சிங் | மயிலம் இளமுருகு

உலகத்தில் மனிதர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், பிறகு இறந்து விடுகின்றார்கள். ஆனால் சிலர் மட்டுமே தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டு வாழ்ந்தனர். இன்றும் வாழ்கிறார்கள். சிலர் வாழும் காலத்திலேயே அனைவராலும் மதிக்கப்பட்டும் பிறருக்கு முன்மாதிரியாகவும் தன் வாழ்க்கையைச் சமூகத்திற்காக அர்ப்பணிப்பு செய்தவர்களும் உள்ளனர். அந்த வகையில் பஞ்சாபில் பகத்சிங் வீரமிக்கவராக வாழ்ந்து மறைந்தார். அதோடு மட்டுமன்றி அப்பகுதியினர்கள் இந்திய விடுதலைப் போருக்காக தங்களுடைய ஆருயிரைக் கொடுத்தனர். அத்தகையயோர் ஏராளம் ஏராளம். ஒவ்வொரு...
Book Review

ஆண் மனம் திரும்ப – எசப்பாட்டு | சுஜா சுயம்பு

‘ஆணுரிமை பேசமாட்டீர்களா?’ என்ற கேள்வியோடு ஆண்களோடு பேச ஆரம்பிக்கிறார் ச.தமிழ்ச்செல்வன். ‘எசப்பாட்டின்’ ஒவ்வொரு பக்கங்களும் பத்திகளும் தொடர்களும் சொற்களும் எழுத்துகளும் ஆண்களோடு பேசுகின்றன; முகப்பு அட்டையும் கூட. சிலபோது கடுமையான கோபத்துடனும் சிலபோது மென்மையான எடுத்துரைப்புகளுடனும் ஆண்களை அணுகியுள்ளார். தமிழ்ச்செல்வன். இனி தோழர். தமிழ் இந்து - திசையின் ஞாயிறு இணைப்பிதழான பெண் இன்று இதழில் 52 வாரங்கள் எழுதிவரப்பட்ட தொடரின் தொகுப்பாக எசப்பாட்டு இன்று நமது கையில். முதல்...
2019Bookfair

தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஏற்பாட்டில் தருமபுரி புத்தகத் திருவிழா

தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஏற்பாட்டில் இரண்டாம் ஆண்டாக தருமபுரியில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை மதுரை சுந்தர ராஜா ராவ் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி சிறப்பாக நடந்து முடிந்தது. இக்கண்காட்சி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.பி.அன்பழகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி சு.மலர்விழி அவர்களின் முழு ஒத்துழைப்போடு ஒரு அரசு நிகழ்வு போலவே நடந்து முடிந்தது....
Book Review

மலையாள திரை உலகில் காமெடி ஜாம்பவான் – புற்றுநோய் படுக்கையில் சிரிப்பு – இன்னசெண்ட் | ராம் கோபால்

இன்னசென்ட், மலையாள திரை உலகில் காமெடி ஜாம்பவான். மணிசித்திரதாழ் படத்தில் பேய்க்கு பயப்படும் அந்த ஒரு சீன் போதும் (இங்கே சந்திரமுகியிலும் நம்ம தல வடிவேலு கலக்கி இருப்பார்). அந்த மனிதருக்கு திடீரென்று புற்று நோய் வருகிறது. பின்பும் அவரது மனைவிக்கும் வந்துவிட இருவரும் அதிலிருந்து எப்படி அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள் என்பதை தோழர் இன்னசென்ட் வாயிலாக நாம் அறிவதே இந்தப் புத்தகம். மிக இயல்பான மொழிபெயர்ப்பு....
நூல் அறிமுகம்

தரணி ஆளும் கணினி இசை | இசையமைப்பாளர் தாஜ்நூர் | விலை ரூ.180

இசை குறித்த 21ம் நூற்றாண்டு புத்தகம் இப்படித்தான் இருக்கும். எத்தனை சுவாரசியம்... என்ன அழகான தகவல்களஞ்சியம் இசை பற்றி ஏதும் அறியாத கேட்டு ரசிக்க மட்டுமே தெரிந்த நமக்கு கிடைத்த சூப்பர் புதையல் தாஜ்நூர் சாரின் இந்த தொகுப்பு. அசாத்தியமான நுட்பங்களை தன் எழுத்தில் அவரால் வடிக்க முடிகிறது. திரைப்படங்கள் வழியே அவர் நம் புதிய இசையை கணினி மயமாக்கப்பட்ட இன்றைய பாடல் பதிவை விவரிக்கும்போது ‘மிடி’ கீ போர்டு,...
நூல் அறிமுகம்

சிதார் மரங்களில் இலைகள் பூப்பது இல்லை (கதைகள்) | அ.கரீம் | விலை ரூ.90

பாரதி புத்தகாலயம், பக். 104, விலை ரூ.90 தமிழ்சிறுகதை உலகின் தற்போதைய நம்பிக்கை பெயர்களில் ஒன்று அ.கரீம் சமீபத்தில் நான் வாசித்திருக்கும் சிறுகதை தொகுதிகளில் அதீத சோதனை முயற்சிகளும் புதிய எழுத்துப் பாதையும் புலப்படும் புத்தகமாக நான் சிதாரை முன்மொழிவேன். இந்த தொகுப்பின் கதைகள் பலவற்றை தமிழின் இலக்கிய இதழ்களில் வாசித்தும் இருக்கிறேன். இந்த தொகுப்பு முழுதும் நிழலாகும் மனித அவலங்கள் நம்மை திகைக்க வைக்கின்றன. கவர்னர் வருகைக்காக சாலை...
1 2 3 4 5 21
Page 3 of 21