Kalvi Sindhanaigal - Ambethkar
நூல் அறிமுகம்

கல்விச் சிந்தனைகள்: அம்பேத்கர் | தொகுப்பு: ரவிக்குமார் – ரூ.40

இந்தியச் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் கல்விப் பிரச்சனைகளை அலசி ஆராய்கிறார் அம்பேத்கர். அவர்களிடையே உயர்தரக் கல்வியின் முன்னேற்றத்தைக் கவனித்து, அம்பேத்கர் பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார். பொதுக் கல்வி, சட்டக்கல்வித் துறைகளில் திருப்திகரமான முன்னேற்றம்; விஞ்ஞானம், பொறியியற் கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. வெளிநாடுகளின் பல்கலைக்கழகங்களில் உயர்தரக் கல்வி கற்பது என்பது எட்டாக் கனியாக உள்ளது. பல்கலைக் கழகச் சீர்திருத்தம் பற்றி ஆராய்வதற்காக அரசு அமைத்த குழுவின் வினாப்...
ithu yarudaiya vaguparai
நூல் அறிமுகம்

இது யாருடைய வகுப்பறை | ஆயிஷா இரா. நடராசன் | ரூ.150

ஒருபுறம் வியாபாரம் ஆகிவிட்ட கல்வி மறுபுறத்தில் பாடப்புத்தகம், வகுப்பறை, மனப்பாடம், தேர்வு, மீண்டும் தேர்வு, மீண்டும் மீண்டும் தேர்வு, ரேங்க் என மதிப்பெண்ணை நோக்கி மாணவர்களை விரட்டும் இன்றையக் கல்விச் சூழலில் நமது பள்ளிக் கல்வியை மாறுபட்ட கோணத்தில் உலகளவில் ஆய்வு செய்கிறது இந்நூல்....
Kalvi Ore Arasiyal
நூல் அறிமுகம்

கல்வி ஓரூ அரசியல் – வே.வசந்திதேவி – ரூ.180

இன்றைய தாழ்வுகள், கேவலங்கள், கொடுமைகள், ஊழல்கள், அநீதிகள், வன்முறைகள் இவற்றிற்கெல்லாம் மாற்று எங்கிருந்தாவது தோன்ற முடியும் என்றால், அது கல்வியில் இருந்துதான் பிறக்கமுடியுமென நான் நம்புகிறேன்'' என்று நிமிர்ந்து நின்று பேசும் வசந்திதேவியின் வார்த்தைகளில் சக்தியும் சத்தியமும் ஒருங்கெழுந்து மிளிர்கின்றன. கல்வி என அவர் குறிப்பிடுவது, வகுப்பறைக் கல்வி வகுப்பறைக்கு வெளியே வாழ்க்கை வெளியில் கிடைக்கும் கல்வி இரண்டையும் சேர்த்துத்தான்......
Mooladhanam
இன்றைய புத்தகம்

21 ஆம் நூற்றாண்டில் மூலதனமும் – காரல்மார்க்சும் வே.மீனாட்சி சுந்தரம்

தாமஸ் பிக்கெட்டி என்ற பிரெஞ்சு ஆய்வாளர் 15வருடமாக சிரமப்பட்டு பொருளுற்பத்தி சம்பந்தமானபுள்ளிவிவரங்களை சேகரித்திருக்கிறார். கடந்த 200 ஆண்டுகளில் மூலதனம்சொத்துக்களை ஒரு பக்கமாகக் குவித்து வருகிறது. தனிநபர் வருமானத்தின் ஏற்றத்தாழ்வை இடைவெளியை அதிகப்படுத்திவருகிறது என்பதை அந்த தரவுகள் காட்டுவதாக நிரூபிக்கிறார். முதலாளித்துவம் பேரழிவை சந்திக்கும் என்று மார்க்ஸ் கூறியதைபொய்ப்பித்தாலும் அவர் நம்பிய வருமான ஏற்றத் தாழ்வு உண்மையாகிவிட்டது என்று வருத்தப்படுகிறார். இதனைத் தடித்த புத்தகத்தில் வடித்து 2013ஆம் ஆண்டு மேலை நாட்டு...
Beni Enum Siruvan
2018Bookfairசிறுவர் இலக்கியம்

பெனி எனும் சிறுவன் – தமிழில் யூமா வாசுகி

ஒரு குழந்தையை, தானாக வெளிப்படுத்த உதவும் ஒரு வழிகாட்டியாகவும், உந்துகோலாகவும் இருப்பவரையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதையும், அந்த உணர்வு மட்டுமே அவர்களை வாழ்க்கையில் தன் சொந்தக்கால்களில் நிற்கும், திடமான மனிதர்களாக மாற்றும் என்பதையும் ஆணித்தரமாக புரியவைக்கிறான் பெனி..ஒரு குழந்தையின் பார்வையில், சிறிய சிறிய கேள்விகளுக்கும், பாவனைகளுக்கும் ஒரு ஆழமான எண்ண ஓட்டமிருக்கும் என்பதை வாழ்ந்து காண்பிக்கிறான் இந்த பெனி - ஸ்ரீரங்கநாத் சிறுவர்கள் தங்களை சிறுவர்கள் என்று  உணர்வதில்லை.ஒரு முழுமையான...
Kanden Puthaiyalai
2018Bookfairசிறுவர் இலக்கியம்

கண்டேன் புதையலை- பிரியசகி

கல்வியாளர் குழந்தைப் பருவத்திலிருந்து பதின் பருவம்வரை நாம் கற்கும் விஷயங்கள் தான் நம் வாழ்வின் ஆதாரம் எனும்போது அத்தகைய மிக முக்கியமான விஷயத்தை ஒரு பிரம்பின் கீழ் வைத்து அதிகாரத்தின் கூர் முனை கொண்டு செலுத்தப்பட்ட மந்தைகள் போல் அல்லாமல் குழுந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள ஆர்வத்தையும், அவர்தம் தனித்திறனையும் ஒருங்கிணைத்து கற்றலை மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக்கிக் கொண்டாட இது போன்ற நூல்கள் அவசியம். தலைமைப் பண்பு முதல் தியானம்வரை பல கடினமான...
idhu engal vakupparai
2018Bookfairசிறுவர் இலக்கியம்

இது எங்கள் வகுப்பறை – வே. சசிகலா உதயகுமார்

தனது வகுப்பறை நிகழ்வுகள் பலவற்றைப் பதிவுசெய்யும் அதே வேளையில் கற்றல் கற்பித்தலில் தேவைப்படும் புதுமைகள், வகுப்பறை மாணவர்களை மையமா கொண்டிருக்க வேண்டியதன் அவசியம், வாசிப்பின் முக்கியத்துவம் என அனைத்தையும் பேசுகிறார். உலகளாவிய அளவில் கல்வியில் மிகவும் முக்கியமான புத்தகங்கள் ”பகல் கனவு”, ”டோட்டோசான்- ஜன்னலில் ஒரு சிறுமி”. இந்த இரண்டிலும் வரும் ஆசிரியர்களான முறையே லக்ஷ்மிராமும், கோபயாட்சியும் குழந்தைகளின் மனங்கவர்ந்த ஆசிரியர்கள். இந்த “இது எங்கள் வகுப்பறை” புத்தகத்தைப் படித்துவிட்டு சிறிது...
poster for Madurai book fair 2018
Madurai

13வது மதுரை புத்தகத் திருவிழா

தேதி: ஆக்ஸ்ட் 31, 2018 - செப்டெம்பர் 10, 2018 இடம்: தமுக்கம் மைதானம், மதுரை. நேரம்: காலை 11 - இரவு 9 மணி வரை மதுரையில் 13வது புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. அனுமதி இலவசம். அனைவரும் கலந்து கொள்க! அரங்க வரைப்படம்அரங்கப் பட்டியல்830|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-008-150x150.jpg,831|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-009-150x150.jpg,832|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-010-150x150.jpg,833|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-011-150x150.jpg,834|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-012-150x150.jpg,835|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-013-150x150.jpg,836|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-014-150x150.jpg,837|http://bookday.co.in/wp-content/uploads/2018/08/invi-015-150x150.jpg...
நூல் அறிமுகம்

போராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ!!

தங்கள் குவாட்டர்ஸூக்கு எதிரே உள்ள குவாட்டர்ஸ் காலியான போது , “ வேறு யாராவது வரதா இருந்தா சொல்லுங்கோ நாம்பஇடமாறிடலாம் “ என தன் கணவரிடம் புலம்பியமாமிதான் ; நிகழ்வுப் போக்கில் பென்சிலையா குடும்பத்தோடு உயிர்த்துடிப்பு மிக்க உறவைப் பேணினார்.வாலிபால் ப்ளேயர் பென்சிலய்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிற காட்சியில் நாவல் துவங்குகிறது. ஆச்சாரமான பிராமண குடும்பத்துக்கும் கிறித்துவ தலித் தெலுங்கு குடும்பத்தைச் சார்ந்த பென்சிலய்யா குடும்பத்துக்குமான...
இன்றைய புத்தகம்நூல் அறிமுகம்

நிச்சயமற்ற பெருமை, இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்

வளர்ச்சி, மேம்பாடு - இந்த இரண்டு வார்த்தைகளும் பொருளியலில் அடிக்கடி பயன்படுத்தப் படுபவை. ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. எனினும் இரண்டும் ஒன்றல்ல. அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கவனத்தில்கொள்ளாத எந்தவொரு பார்வையும் முழுமையானதாக இருக்க முடியாது.   காலனியச் சுரண்டலால், கடும் பஞ்சங்களை அனுபவித்த இந்தியா, சுதந்திரத்துக்குப் பின்பு முன்னெடுத்த பொருளாதாரத் திட்டங்களால் இன்று வளரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின்...
1 18 19 20 21
Page 20 of 21