Thursday, April 9, 2020
Uncategorized

பூமி வசிக்க வந்த இடம் அல்ல… வாசிக்க வந்த இடம்!- ஆர்.பாலகிருஷ்ணன் பேட்டி

ஒடிஷா மாநில அரசின் தலைமை ஆலோசகரான ஆர்.பாலகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை, தேர்தல் பணிகள் என்று இந்திய ஆட்சிப் பணித் துறைகளில் மட்டுமின்றி எழுத்து, இசைப்பாடல்கள், சிந்துசமவெளியின் திராவிட அடிப்படைக்கு வலுசேர்க்கும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி ஆகியவற்றிலும் தனது முத்திரைகளைப் பதித்திருப்பவர். சென்னை புத்தகக்காட்சியில் கலந்துகொள்வதற்காக புவனேஸ்வரத்திலிருந்து ஒரு வார காலப் பயணமாக சென்னை வந்திருக்கும் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து... பரபரப்பான நிர்வாகப் பணிகளுக்கு இடையேயும் சிந்துவெளி ஆய்வில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்திருக்கிறீர்கள். ஒரு பகுதிநேர ஆய்வாளர் என்ற வகையில் உங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.. கல்விப்புலம் சார்ந்த ஆய்வுகளில் கற்பித்தலும் ஆராய்தலும் ஒரு தொழிலாக இருக்கிறது. ஆராய்ச்சி என்பது அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், கல்விப்புலத்துக்கு வெளியேயும் கல்வி இருக்கிறது, வாசிப்பும் இருக்கிறது. கல்விப்புலங்களுக்கு வெளியே ஆராய்ச்சி என்பது தொழிலாக இருப்பதில்லை. காதலாக, வெறியாக, இயக்குவிசையாக இருக்கிறது. பகுதிநேர...
நூல் அறிமுகம்

சென்னை 42 வது புத்தகக் காட்சியில் கவனிக்க வேண்டிய நூல்கள்

இந்து தமிழ்த் திசை இன்று (09.01.2019) வெளியான நாளிதழில் கவனிக்க வேண்டிய ஐந்து நூல்களின் விவரம்  கொடுக்கப்பட்டிருந்தது. அவை பின்வருமாறு,...
marxiam endral enna final
Book Review

இளைய சமூகத்துக்கு அரிச்சுவடியாக…… மதுக்கூர் இராமலிங்கம்.

மார்க்சியம் குறித்த நூல்கள் உலகம் முழுவதும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. மார்க்ஸ் மண்ணில் பிறந்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால்,அவரது...
1 13 14 15 16 17 23
Page 15 of 23