அறிவியல்

காவி அறிவியல் கயமை அறுப்போம் – புத்தகம் பேசுது

ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பு தவறு. நியூட்டன் ஒரு மூடன். என்று பேதைகள் காவியின் சாத்திர மனுநீதியாளர்கள் அது ஏதோ அறிவியல் பேருண்மை என்பதுபோல முழக்கமிடுகிறார்கள் இதுவும் அவர்களுக்கு ஒரு வேத பாராயணமே. இதன் மூலம் நமது அறிவியல் வரலாறுக்கே உலக அளவில் அவமானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அறிவியல் ஒரு நவீன அறிவாயுதம் என்று அறிவித்தார் மேரிக்யூரி. எதையும் சந்தேகி, என்று அறிவித்த சாக்ரடீஸ் காலத்திலிருந்தே அறிவியல் மதவாதிகளிடம் கடும் போராட்டங்களை நேரடியாக நடத்தியே வந்துள்ளது. அறிவியல் எனும் அறிவாயுதத்தை மிகக் கேவலமான எதிரியாக நடத்திய அவல வரலாறு எல்லா இனங்களுக்கும் பொருந்தும். என்றாலும் ரத்த ஆறுகளை ஓட வைக்கும் தனது காவிக்கயமையோடு இந்துத்வா ஆட்சி அதிகாரத்தைக் கைபிடிக்கும்போதெல்லாம் பல தபோல்கர்களை வேட்டையாடியது. போதாதென்று பல்கலைக் கழகங்கள் முதல் பள்ளிக்கூடப் பாடப் புத்தகம்வரை அபத்த காவி அறிவியலை தனது சனாதனமாக...
Esappattu Review
Book Review

புத்தக மேசை எசப்பாட்டு – ஆண்களோடு பேசுவோம்- தாரா

வாசிப்பு இயல்பாகவே சுயவிவாதத்தையும் தெளிவையும் உருவாக்கும். அப்படியாக ஆணாதிக்கச்சிந்தனையின் மீதான பெரும் விவாதத்தையும் பெரும் தெளிவையும் ஒருசேர கொண்டிருக்கும் புத்தகம்...
1 12 13 14 15 16 23
Page 14 of 23